Friday, March 5, 2010

இது காதல் அல்ல...



பார்த்த்வுடன் ....
செல்வதா வேண்டாமா...?
அருகில் சென்றால் .....
சிறிது நடுக்கம் ...
சென்ற முறை போல்....
கதறல் கேட்டு ..
என்னை ஏளனமாக அனைவரும் பார்பரே...
இருந்தாலும் தைரியமாய் ..
அருகில் சென்றேன்...
என்னை பார்த்து விழகி செல்ல ....
நினைக்கையில் நான் ...
பின் வர...என் நோக்கி வர..
பயந்து அருகில் உள்ள ...
குழாய் அருகில் ஒதுங்க...
என் ஒளி பட்டு ..
வழி தொட்டு....இருவரும்
விளையாட்டாய் ....
முன் பின் செல்ல...
ஒரு வழியாய் முடிவெடுத்து
கால் எடுத்து அடி வைக்க...
என் மீது பாய்ந்து...
வீள் என காத்தினேன்...
என் மனைவி ...
விளககுமாறுடன் வந்தாள்..
நாலு சாத்து சாத்தினால் ...
கரப்பான் பூச்சியும்...நீங்களும்...!

5 comments:

ஸ்ரீராம். said...

ஹா..ஹா.. இது போல எங்கள் முயற்சி ஒன்றும் உண்டு...! கீழே சுட்டி.

http://engalblog.blogspot.com/2009/12/blog-post_22.html

சைவகொத்துப்பரோட்டா said...

ஹி........ஹி....

சாமக்கோடங்கி said...

கொஞ்சம் எழுத்துப் பிழைகள் உள்ளன சரவணன்.. தவிர்த்தால் இன்னும் மெருகேறும்..

அப்புறம்.. இந்த கரப்பான் பூச்சியைக் கண்டு ஏன் இப்படி எல்லோரும் பயப் படுகிறார்கள்...? இன்னும் புரியாத புதிராகவே உள்ளது..

நான் சிறு வயதிலிருந்தே, கரப்பான் பூச்சியை உயிரோடு, அதன் கொம்பைப் பிடித்துத் தூக்கி, அதற்கும் அடி படாமல் வெளியில் விடுவேன்...

அப்புறம் உங்கள் மனைவி விளக்குமாருடன் வந்தது நிஜமாகவே கரப்பான் பூச்சியைத் தாக்கவா..?

Unknown said...

உங்களுக்கு அடிக்கத்தானே மாணவி வந்தாங்க

r.v.saravanan said...

கரப்பான் பூச்சி யும் ஒரு கவிதை ( பூச்சி )ஆனது

Post a Comment