களவும் கற்று மற...
சொல்லிக்கொடுத்தது
கற்றதை மறந்தேன்
களவை அல்ல ...!
-----------------------------------
கால் வயிறு
அரைவயிராய்....
காட்டிலும் மேட்டிலும்
மழையிலும் வெயிலிலும்
கஷடப்பட்டு உழைத்து ....
பள்ளிக்கு அனுப்பி வைத்தாய் ...
முதுகில் சுமக்கும் புத்தகத்துடன்
உன் கனவையுமல்லவா ...
ஏற்றி வைத்தாய் .....
கால் உயிரு ...
அரை உயிராய் ....
கரைகிறது அவன் கனவு....!
நம் கண்ணீர்
கதை சொல்லவதை நிறுத்தி ...
பிள்ளைகளின் கண்ணீர் போக்க
மனம் பிடித்த ....
நல் கல்வி தர உதவுவோம்...!
5 comments:
கவிதை அருமை!! கல்விக்கென உங்கள் தளம் சிறப்பாக இருக்கு.தொடரட்டும் உங்கள் சேவை...
//களவும் கற்று மற...
சொல்லிக்கொடுத்தது
கற்றதை மறந்தேன்
களவை அல்ல ...!//
Wov............Excellent Saravanan.....meaningfullines!
//பள்ளிக்கு அனுப்பி வைத்தாய் ...
முதுகில் சுமக்கும் புத்தகத்துடன்
உன் கனவையுமல்லவா ...//
அர்த்தம் நிறைந்த வரிகள்.
நண்பரே, தங்களை ஒரு தொடர் பதிவு எழுத அழைத்திருக்கிறேன்.
http://ekanthabhoomi.blogspot.com/2010/03/blog-post_26.html
supper supper .......
very very nice.....
:) அட்டகாசம் சரவணன்
Post a Comment