Sunday, June 27, 2010

செல்லும் சொல்லும்

செல் , சொல்
இரண்டும் அவசியம்
ஒட்டியே திரிவதால் ..!
இரண்டும் நவீனமாகி
போனது ...
பணம் மட்டும் குறியாய் ...!

செல்லும் சொல்லும்
மாறிக்கொண்டே இருக்கும்
மனிதனின் தேவைகளை
பூர்த்தி செய்வதால் ...!


செல்லும் சொல்லும்
நிறம் மாறும்
தன்னை அடியாளம் காட்டவே..!

செல்லும் சொல்லும்
சமாநியனிடம்
அறியாமையினால் ...
பயன்பாடுத் தெரியாமல் ..!

செல்லும் சொல்லும்
பலரிடம்  அந்நியமாய்
பயன் அறிந்து ...!

செல்லும் சொல்லும்
பயமறியாது
பெண்மையை பொய்யாய்
ஏமாற்றுகிறது ...!

ஆகவே
பெண்மையை ஏமாற்றும்
செல்லையும்  சொல்லையும்
புதைப்போம் ....
இந்த உண்மையை
நாடெங்கும் விதைப்போம்..!


 

15 comments:

Starjan (ஸ்டார்ஜன்) said...

செல்லும் சொல்லும் நல்லாருக்கு..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//ஆகவே
பெண்மையை ஏமாற்றும்
செல்லையும் சொல்லையும்
புதைப்போம் ....
இந்த உண்மையை
நாடெங்கும் விதைப்போம்..!//

சரிதான். ஆனா எனக்கு பொய்ன்னா என்னனு தெரியாததினால எந்த பிரச்சனையும் இல்ல.

Chitra said...

செல்லும் சொல்லும்
சமாநியனிடம்
அறியாமையினால் ...
பயன்பாடுத் தெரியாமல் ..!


...... நல்லா எழுதி இருக்கீங்க.... !

Karthick Chidambaram said...

Nice Poem :-)

Ramesh said...

////செல்லும் சொல்லும்
பயமறியாது
பெண்மையை பொய்யாய்
ஏமாற்றுகிறது ...!///
இதே இதே நடக்கிறது நடந்தது
கவிதையில் கரைகிறேன் நண்பா

Unknown said...

செல்லும் சொல்லும்
நிறம் மாறும்
தன்னை அடியாளம் காட்டவே..!

வார்த்தை நயம் அழகான வரிகள்.
வாழ்த்துக்கள்.

Anonymous said...

உங்கள் செல்லும்,சொல்லும் சிறப்பு..அருமை நண்பரே

Swengnr said...

சரவணன் சார்- நல்ல வார்த்தை விளையாட்டு!

Katz said...

ரசித்தேன்.
but, we cant get rid of it

முனைவர் இரா.குணசீலன் said...

நன்றாகவுள்ளது அன்பரே..

கபிலன் அருணாசலம் said...

நன்றாக இருக்கிறது தங்களின் செல்லும், சொல்லும். ரசிக்க வைக்கிறது.

Riyas said...

நல்ல எழுதியிருக்கிங்க சார்...

கவிதை ரசிக்கலாம்..

ஸ்ரீராம். said...

நல்லா இருக்கு சரவணன்

Unknown said...

நல்லா இருக்கு சரவணன்

NAGARJOON said...

Thank you for post and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.
Strategic Business Leader classes in india
SBR classes in Chennai
SBR classes in India
StrategicBusiness Reporting classes inChennai
ANSA India
ACCA course structure
BSC (Hons) in Applied Accounting
Ethics and Professional Skills Module ProfessionalEthics Module
BSc Oxford Brookes University
BSc Mentor
BSc mentor in chennai
BSc Approved Mentor
Best tutors for ACCA, Chartered Accountancy
BSc Registered Mentor
BSc Eligibility
SBL classes in Chennai
SBL classes in India
Platinum Accredited Learning provider

Post a Comment