Thursday, April 29, 2010

மழை

மழை 

கார் மேக கூந்தலை
பின் தொடர்ந்த
அவனுக்கு ...
இடியுடன் கூடிய மழை ...?
செருப்படி ...
கண்களில் கண்ணீர்...!
--------------------------------
_காதல் ___
உறவினர் கூடி ...
உயிர் பிரிப்பது ..!
திருமணம் __
உறவினர் கூடி
உயிர் கூட்டி
உயிர் பெறச் செய்வது !

____________________________
கல்வி
சட்டப்படி இலவசம்
தரம் பெற
காசு தர வேண்டும்..!
`````````````````````````````````````````````




5 comments:

ரோகிணிசிவா said...

//கல்வி
சட்டப்படி இலவசம்
தரம் பெற
காசு தர வேண்டும்..//
superb ,
aptly explaining te current trend

சுதாகர் குமார் said...

//கல்வி
சட்டப்படி இலவசம்
தரம் பெற
காசு தர வேண்டும்..//


இது கவிதை எழதும் முயற்சி அல்ல
கவிதை கற்று தரும் முயற்சி...
வாழ்த்துகள்

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

//கார் மேக கூந்தலை
பின் தொடர்ந்த
அவனுக்கு ...
இடியுடன் கூடிய மழை ...? //

ஹ்ம்ம்.. நல்லா இருக்குங்க.. :-)

நேசமித்ரன் said...

:)

Rekha raghavan said...

//_காதல் ___
உறவினர் கூடி ...
உயிர் பிரிப்பது ..!//

வாவ் . அருமையா இருக்குங்க . மூன்று கவிதைகளும் நல்லா வந்திருக்கு. பாராட்டுகள்.

ரேகா ராகவன்.
(சிகாகோவிலிருந்து)

Post a Comment