சிறப்பிக்க வரும்
சித்திரையே...வா !வா!
சுட்டு வரும் சித்திரையே
மனிதன் சுயநலத்தை
சுட்டு பொசுக்கி செல் !
மனித மனதில்
சத்தியம்,பொறுமை
கருணை ,தானம்
தைரியம் என
உரமிட்டு செல் !
அக்கினி கரங்களால்
அகங்காரம் , ஆணவம்
போன்றவற்றை பொசுக்கி செல் !
அன்பெனும் பண்பை
விழாக்களில் உணர்த்திவிட்டு செல் !
3 comments:
"அன்பெனும் பண்பை
விழாக்களில் உணர்த்திவிட்டு செல் ! "
அருமை சகோதரா..
இனிய தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்...
கவிதை அழகு
தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்
Post a Comment