Tuesday, April 13, 2010

படிப்பு

அம்மா...!
என் ஒடி வந்த குழந்தை ...
பாசத்துடன் தாய்
அணைத்துக் கொண்டாள்
ஒட்டியது குழந்தை மட்டும் அல்ல..
காலை முதல் அம்மாவை
நினைத்து விம்மிய மனசும்..!
எப்போதும் போல்
புகை கக்கிச் சென்றது...
பள்ளிப் பேருந்து..!

2 comments:

பத்மா said...

படிப்புக்காக அம்மாவை கூட விடத்தான் வேணும் .பாப்பாக்கு புரிஞ்சுடும்

Ahamed irshad said...

இயல்பான வரிகள்... அருமை...

Post a Comment