மீண்டும் மீண்டும்
எழுந்து நடந்தது ...
எழுந்தது குழந்தை
மட்டுமல்ல....
நானும் தான்!
--------------------------------------------
பள்ளி சென்று திரும்பிய
குழந்தை வெட்டியது
ஆசிரியர் சொன்னதாக....
வேண்டா அழுக்குகளை
நீக்க ...
நகத்தை வெட்டியது .
சுத்தமானது என்
மன அழுக்கும் !
---------------------------------------
ஆண்டவன் நேரில் வந்து
உண்மை சொல்ல
முடியாததனால் .....
என் குழந்தை வடிவில்
வந்தான் !
.
1 comment:
அருமை...
நன்றி...
Post a Comment