Friday, October 22, 2010

காலடி நிழல்

என் நிழல் எனக்கே பாடம் கற்றுத் தந்தது...
தன் நிழல் காலடியில் விழும் போது
என்னை உணர்ந்தேன்....
வாழ்வும் நீண்டும் , குறுகியும்
நிழல் போலவே மாறி மாறி வரும்...
வாழ்வும்  எப்போதும் மாறுபட்டே
நிழல் போலத் தோன்றினாலும்
உழைப்பில் வியர்வைச் சூரியனில் ....!
அதிகாலை போல நீண்டே
வசந்தத்தின் தொடக்காமாய் இருக்கும்..!
உழைத்துப்பார் வாழ்வின் அருமை
உன் காலடி நிழல் போல
உன்னுடன் ஒட்டிக் கொள்ளும் ... !

9 comments:

மோகன்ஜி said...

உண்மையான வரிகள்!

cheena (சீனா) said...

அன்பின் சரவணன் /r

அருமை கவிதை அருமை - நிழலை வைத்து ஒரு கவிதை - அருமை - நல்வாழ்த்துகள் சரவணன் = நட்புடன் சீனா

சுவாமிநாதன் said...

அருமையான வரிகள். எப்படி இப்படியெல்லாம் ...........

ஜெகதீஸ்வரன்.இரா said...

வாழ்க்கையின் பாடங்கள் நம்மை சுற்றியே நடப்பது உங்கள் வரிகளில்..
தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி

கார்த்திக் பாலசுப்ரமணியன் said...

ந்ல்லதொரு உவமை. வாழ்த்துக்கள் !

சிவசங்கர். said...

அருமை அய்யா!

சிவராம்குமார் said...

//தன் நிழல் காலடியில் விழும் போது
என்னை உணர்ந்தேன்...//

சூப்பர்!!!

ரிஷபன் said...

நிழலை வைத்து நிஜம் சொல்லும் கவிதை.

ராமலக்ஷ்மி said...

கவிதை அருமை.

Post a Comment