Wednesday, May 19, 2010

டாஸ் மார்க்

டாஸ் மார்க்

அவன் மட்டும்
தள்ளாட வில்லை ...
அவன் குடும்பமும் தான் ...!

டாஸ் மார்க் சென்றதால்
அவன்  குடும்பம்
பெயில் ஆனது ...
அனைவரும்
அவனை போல்
நடுத்தெருவில்...!

4 comments:

பனித்துளி சங்கர் said...

சில வரிகளில் சிந்திக்கத்தூண்டும் பதிவு . மிகவும் அருமை நண்பரே !

க ரா said...

நல்லா இருக்க்குங்க. சிந்திக்க வேண்டிய விசயம்.

ஸ்ரீராம். said...

Short and effective...

மிக அருமை..

Radhakrishnan said...

சம்பந்தப்பட்டவர்களுக்கு புரியுமா?

Post a Comment