Thursday, January 7, 2010

பொங்கல்

பொங்கிவரும் பொங்கல்
பொருகச் செய்யும்
வாழ்க்கை வசதியை !
இனிக்கச் செய்யும் 
வாழ்வை !

வாசலில் இடும் வாழை 
வளப்படுத்தும் வாழ்வை !
பொங்கல் சட்டியில்
சுற்றி இருக்கும்  மஞ்சள்
வாழ்வில் உண்டாக்கும்
மங்களம் !

உழவன் வாழ்வில்
ஒளி உண்டாக்கும் 
ஒளி தந்த கடவுள்
சூரியனுக்கு நன்றி
கூறும் நாள்!

பொங்கல் பொசுக்கட்டும்
பெருகி வரும் சூட்டை!
உலக சூட்டை உணர்த்தி
மக்களை விழிப்புறச்
செய்யட்டும்!

வீதி எங்கும் விரிந்து 
பசுங் கூட்டு வாயுவின் 
வன்மை விளக்கி 
உண்மை உணர்த்தி 
பொங்கட்டும் பொங்கல்!

இயற்க்கை காத்து
இனிமை நிலைக்க
வாழ்வில்
இனிப்பு கூட்டி
இனிப்பாய் பொங்கட்டும் !

1 comment:

றமேஸ்-Ramesh said...

ஓ.. இது குளோபல் சூட்டுப்பொங்கல்....
பொங்கல் வாழ்த்துக்கள்
ப்பிளீஸ் வேட் verification ஐ நீக்குங்க

Post a Comment