Thursday, May 19, 2011

வெளிச்சம்



ரவு சாலையில்
முந்திச் சென்ற பைக்
டிம் பிரைட் அடித்து
சீறி பாய்ந்தது...
பின் இருக்கையில்
சதை மடிப்பில் அடித்த
வெளிச்சம்....
அடித்த அவனை
வெளிச்சம் போட்டுக் காட்டியது

8 comments:

Chitra said...

அடித்த அவனை
வெளிச்சம் போட்டுக் காட்டியது


..... நல்லா எழுதி இருக்கீங்க.

shanmugavel said...

நறுக்கென்று ஒரு கவிதை .நன்று.

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஆஹா, அருமையாக படிப்போருக்கு கொஞ்சம்
‘கிக்’ ஏற்படுத்தக்கூடிய கிளுகிளுப்பான கவிதை. பாராட்டுக்கள்.

ஹேமா said...

ம்...சரிதான்.கள்ளன் பிடிபட்டான் !

நிரூபன் said...

நச்சென்று ஒரு நறுக்கு,
அருமையாக உள்ளது சகோ.

சரியில்ல....... said...

superb...

Ramani said...

அவன் இருளில் இருப்பதை மிக அழகாக
வெளிச்சம் போட்டுக்காட்டியிருக்கிறீர்கள்
நல்ல படைப்பு
தொடர வாழ்த்துக்கள்

Rathnavel said...

நல்ல பதிவு.

Post a Comment