1. 10 ஆயிரம் ஆண்டு வரலாற்றில் இந்தியா எந்த நாட்டையும்
அடிமைப்படுத்தியதே இல்லை.
அடிமைப்படுத்தியதே இல்லை.
2. 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஹரப்பா நாகரீகம் இந்தியாவில் தான்
தோன்றியது .
தோன்றியது .
3. கி.மு. 700 ம் ஆண்டில் உலகின் முதல் பல்கலைக்கழகம் இந்தியாவின்
தட்சசீலத்தில் தான் அமைந்தது.
தட்சசீலத்தில் தான் அமைந்தது.
4. சதுரங்க விளையாட்டு , அல்ஜீப்ரா, யோகா போன்றவை பிறந்தது நம்
இந்தியாவில் தான்.
இந்தியாவில் தான்.
5. பிரிட்டிஷ் வருகைக்கு முன்பு வரை உலகின் செல்வந்த நாடுகளில்
ஒன்றாக நம் இந்தியா இருந்தது.
ஒன்றாக நம் இந்தியா இருந்தது.
6. டிராக்டர் உற்பத்தியில் நம் இந்தியா உலகில் 2வது இடம் வகிக்கிறது.
7. தனியாக செயற்கைக் கோள் ஏவும் திறன் படைத்த ஆறு நாடுகளில் நம்
இந்தியாவும் இடம் பெற்றுள்ளது.
இந்தியாவும் இடம் பெற்றுள்ளது.
8. சூப்பர் கம்ப்யூட்டர்களை சொந்தமாக உருவாக்கியுள்ள மூன்று நாடுகளில்
நம் இந்தியாவும் ஒன்று.
நம் இந்தியாவும் ஒன்று.
9. உலகில் அதிகம் மருந்து உற்பத்தி செய்யும் நாடுகளில் நம் இந்தியா 4-வது
இடம் வகிக்கிறது.
இடம் வகிக்கிறது.
10. அதிக நீளமான தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள நாடுகளில் நம் இந்தியா
2வது இடம் வகிக்கிறது.
2வது இடம் வகிக்கிறது.
11. நிலக்கரி உற்பத்தியில் நம் இந்தியா உலகில் 7 வது இடம் வகிக்கிறது.
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ? ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்? ஒழுங்காய் பாடுபடு நம் நாட்டில் உயரும் நம் மதிப்பு அயல்நாட்டில் !
15 comments:
முதல் குடிமகன்
உங்கள் புள்ளிவிவரம் ஓகே... ஆனால் ஏன் பின்தங்கியுள்ளது?
இரண்டாம் குடிமகன்.லே அவுட்டில் சில எழுத்துக்கள் மறைந்துள்ளன.கவனிக்கவும்.
i'm proud of being an Indian
இந்தியன் என்பதில் பெருமை கொள்வோம்.
அலைன்மெண்ட் சரி இல்லை,, மாற்றவும். லே அவுட் எடிட்டிங்கில் போய் 4 வதை க்ளிக் பண்னவும்
அருமையான பதிவு.
வாழ்த்துக்கள்.
நம் பெருமையை நாம் அறியச் செய்யும்
அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
அருமையான பதிவு!
பிரிட்டிஷ் வருகைக்கு முன்பு வரை உலகின் செல்வந்த நாடுகளில்
ஒன்றாக நம் இந்தியா இருந்தது.
..... இன்னும் இருக்கிறது. ஆனால், செல்வம் மட்டும் சிலர் கைகளில் முடங்கி விட்டது ...... :-(
Chitra said...
பிரிட்டிஷ் வருகைக்கு முன்பு வரை உலகின் செல்வந்த நாடுகளில்
ஒன்றாக நம் இந்தியா இருந்தது.
..... இன்னும் இருக்கிறது. ஆனால், செல்வம் மட்டும் சிலர் கைகளில் முடங்கி விட்டது ...... :-(//
மிகவும் சரியாக சொன்னீர்கள் சித்ரா....!
வணக்கம்
எல்லாம் சரி இந்த வாரம் ஆனந்த விகடன் படித்தீர்களா..?
இந்தியாவில் இருக்கும் இரும்புத்தாதை எடுக்க ஏன் அயல் நாட்டு தொழிற்சாலைக்கு குத்தகைக்கு விடுகின்றோம்.
இராஜராஜன்
//என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ? ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்? ஒழுங்காய் பாடுபடு நம் நாட்டில் உயரும் நம் மதிப்பு அயல்நாட்டில் !//
அதே...
சே.குமார்
http://vayalaan.blogspot.com
//என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ? ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்? ஒழுங்காய் பாடுபடு நம் நாட்டில் உயரும் நம் மதிப்பு அயல்நாட்டில் !//
இப் பாடல் பாடி நாட்கள் ஓடிப போனபின்னும்
நம் நாடு கையேந்தி பவன்தான்!ஐயமில்லை!
புலவர் சா இராமாநுசம்
தகவல் அருமை... நாம் பல விசயங்களில் முன்னோடியாக இருந்துள்ளோம்.
வாழ்த்துக்கள் சரவணன் அவர்களே ...
Post a Comment