நூல்                           பொருள்
1.              சாம வேதம்        - சுலோகங்களின் புத்தகம்
2.               ரிக்வேதம்          - செய்யுள்களின் தொகுப்பு 
3.               யசுர் வேதம்       - யாக் வழிபாட்டு நூல்
4.               அதர்வன வேதம்   - மந்திர சூத்திரங்களின் நூல் 
5.               பிராம்மணங்கள்    - வழிபாட்டு ஸ்தோத்திரங்கள்
6.               ஆரண்யங்கள்      - காட்டு வாழ்க்கை
7.                உபநிஷத்துக்கள்    - இயற்கை ஆன்மீக இரகசியங்கள்
8.                ஸ்மிருதி          - விதிமுறைகளின் தொகுப்பு 
9.               வேதாங்கம் சிகா   - மொழி உச்சரிப்பு நூல் 
10.            கல்பா             - சடங்குகள்
11.            வியாகரணம்       - இலக்கண நூல்
12.            திருக்தம்           - சொல்வளம் ( துறை வாரியாக )
13.             சந்தம்             - பாடல் அளவைகள் 
14.             ஜயேதிஷம்        - வானியல் நூல்

6 comments:
நல்ல தகவல்...
ஜயேதிஷத்தில் இருந்து தான் ஜோதிடம் வந்ததா?
புரியாதவர்களுக்கும் புரியச்செய்யும் நல்ல தகவல்கள்.
இதுவரை தெரியாததை தெரிந்து கொண்டேன்.பகிர்வுக்கு நன்றி,
சம்ஸ்கிருத வார்த்தைகளின் தமிழ் பொருள்கொடுத்துள்ளீர்கள் என்று தோன்றுகிறது.இம்மாதிரி தொகுக்கும்போது எங்கிருந்து எடுக்கிறோம் என்பதும் முக்கியமாகும். தகவல்கள் 100 சதவிதம் சரியாய் இருக்கவேண்டும்.
சம்ஸ்க்ருதச் சொற்களின் தமிழ்ப் பொருள் போலத் தெரிகிறது. ஜ்யோதிஷம் என்பதுதான் ஜோதிடம் என்பது. மணிப்பிரவாள நடை பயின்றவர்களும், படித்தவர்களும் சம்ஸ்க்ருதச் சொற்களை நன்கு தெரிந்து வைத்திருப்பார்கள். தமிழில் உலவும் பெரும்பாலான வடமொழிச் சொற்கள் இன்று தமிழே போலப் பாவிக்கப்படுகின்றன.அவை தமிழ்ச்சொற்களே அல்ல என்பதே பலருக்குத் தெரியவில்லை.சில சான்றுகள்:திருப்தி,பரிபூரணம், விவாகம், .மிகப் பெரிய பட்டியல் உள்ளது.
நல்ல பயனுள்ள பதிவு ..
பலவற்றை அறிந்து கொண்டேன்...
பகிர்வுக்கு நன்றியுடன் பாராட்டுக்கள்...
http://sempakam.blogspot.com
Post a Comment