Friday, August 5, 2011

பழங்காலத்து சமத்துவ புரம்

 இன்றைய சமத்துவ புரங்கள் பற்றி சொல்ல வேண்டியதில்லை. இருப்பினும் இவை நம்மால் அமைக்கப்பட்டன. அதனாலே பல இடங்களில் இவை தோல்வியை தழுவி, புழக்கமின்றி பாழடைந்து கிடக்கின்றன அல்லது குறிப்பிட்ட சாதி மக்களே பிறரிடம் இருந்து வீட்டை பெற்று உள்ளனர். இது பல நண்பர்கள் சொல்லி கேள்வி பட்டது. தவறு இருப்பின் மேற்கண்ட வாக்கியத்தை தவிர்த்து தொடரவும் .
    பெரிய புராணத்தில் உள்ள 63 நாயன்மார்களை தெரியுமல்லவா? அவர்கள் ஒரே இனத்தவர்களா? இல்லை ஒரே குலமா?
சேரமான், நெடுமாறன்      – அரசர்கள்
நந்தனார்                   - ஹரிஜன்
சம்பந்தர், சுந்தரர்           - பிராமணர்கள்
அமர்நீதிமூர்த்தி            - வணிகர்(செட்டியார்)
நாவுக்கரசர்                - வேளாளர்
திருக்குறிப்புத் தொண்டர்   -சலவைத் தொழிலாளி
இவர்கள் அனைவரும் ஒவ்வொரு நாளும் சிவாலயங்களில் கூடி விவாதித்து மகிழ்ந்து உலாவிய இடம்தான் பழங்காலத்து சமத்துவபுரம்.
  


13 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

முதல் வாசகன்...

தமிழ்வாசி பிரகாஷ் said...

அக்கால சமத்துவபுரம் பற்றி தெரிந்து கொண்டேன்... நன்றி தலைவரே...

M.R said...

நல்ல விவாதத்துடன் கருத்துள்ள பதிவு நண்பரே .

பகிர்வுக்கு நன்றி நண்பரே

நவன் said...

huh?

Chitra said...

golden era!

MANO நாஞ்சில் மனோ said...

அட தெரியாத புதிய தகவலா இருக்கே.....!!!!

Muruganandan M.K. said...

யோசிக்க வைக்கிறது. பதில் தெரியாது.

Unknown said...

கருத்துள்ள பதிவுக்கு நன்றி மாப்ள!

G.M Balasubramaniam said...

ஆலயங்கள்தான் சமத்துவபுரமாக விளங்கின என்று கூற வருகிறீர்களா.?ஆலயங்களிலேயே தனியே இடம் இருந்ததா?நீங்கள் குறிப்பிட்டுள்ளவர்கள் சம காலத்தவர்கள் என்னும் ஒரு நினைப்பைத் தருகிறது

shanmugavel said...

தெரியாத தகவல் .நன்று.

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...

thank u sir , really good .

பிரணவன் said...

இவர்களுக்கு இடையில் கருத்துப் பகிர்வும் கருத்து ஒற்றுமையும் எப்படியேல்லாம் இருந்திருக்குமோ! அருமையான படைப்பு. . .

ஸ்ரீராம். said...

பகிர வேண்டிய, அரிய தகவல்.

Post a Comment