என்ன சார்
யாரும் படிக்கிற மாதிரி தெரியலையே
என்ன சொல்லிக் கொடுத்தீங்க?
என்ற தலைமையாரிசியருக்கு
ஆசிரியர் கொடுக்கும் பதில்
யாருக்கும் ஒண்ணுமே தெரியலை சார்
என்னத்த படிச்சு வந்தாங்களோ?
கீழ சொல்லி கொடுத்தது சரியில்ல
அன ஆவனாக் கூட தெரியலை
நான் என்னத்த செய்ய?
7 comments:
தெரியாததை சொல்லிக்கொடுப்பதுதானே ஆசிரியர்களின் பணி??
aanaal aduththavarkalai kurai kuruvathaaka irukkirathu...
முதலில் ஆசிரியரைப் போய் சரிய்ய்கப் படித்துவிட்டு வரச்சொல்லுங்கள்.
சொல்லும் ஆசிரியருக்கு திறன் இல்லை என்பதே எனது கருத்து.
குழந்தைகளுக்கு ஆரம்ப கல்வி நல்லபடியாக அமைதல் மிக முக்கியம் அது அந்த ஆசிரியர்களின் கையில்தான் உள்ளது நண்பரே.
தெரியாததை சொல்லிக்கொடுப்பதுதானே ஆசிரியர்களின் பணி??
அன்புன் நண்பர்களே ! மறு மொழி இட்டவர்கள் பலரும் இந்த ஆசிரியரைக் குறை கூறுகின்றனர். அரசின் கொள்கை - பள்ளி நிர்வாகத்தின கொள்கை - என இது மாதிரிப் பள்ளி களில் ஆசிரியர்கள் ஒன்றும் செய்ய இயலாது தடுமாறுகின்றனர். எட்டாம் வகுப்பு வரை அனைத்துக் குழந்தைகளும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட வேண்டும். இச்சூழ்நிலையில் எட்டு வரை படித்து ஒன்பதாம் வகுப்பிற்கு வரும் மாணவச் செல்வங்களின் அறிவு எப்படி இருக்கும் ? ஒன்பதாம் வகுப்பு ஆசிரியர் என்ன செய்வார் ? ஒன்பதாம் வகுப்புப் பாடம் நடத்துவாரா ? கீழ் வகுப்புகளின் ஆரம்பக் கலிவி நடத்துவாரா ? ஒன்றும் செய்ய இயலாது.
Post a Comment