Thursday, August 6, 2015

விளையாட்டு முறையில் கற்பிப்பது குறித்த தி இந்து ஆங்கில இதழ் செய்தி

அன்பு நண்பர்களே இன்று 07-06-2015 ஆங்கில இந்து மெட்ரோப்ளஸ் பக்கம் 2 இல் என்னுடைய விளையாட்டு முறை கற்பித்தல் குறித்து கட்டுரை வெளிவந்துள்ளது. இம்மிகிழ்ச்சியை உங்களுடன் பகிர்கின்றேன். அதன் லிங்க் இதோ http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/when-learning-is-fun/article7509357.ece

4 comments:

Yaathoramani.blogspot.com said...

என்னுடைய கட்டுரை வந்ததைப் போலவே
மகிழ்வாய் இருக்கிறது
சிகரம் தொட வாழ்த்துக்கள்

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

வாழ்த்துகள். தொடரட்டும் விளையாட்டு முறை கல்வி

திண்டுக்கல் தனபாலன் said...

வாழ்த்துகள்....

'பரிவை' சே.குமார் said...

வாழ்த்துக்கள்.

Post a Comment