Tuesday, April 7, 2015

பாக்யாவில் எனது கவிதை

இந்த வாரம் பாக்யாவில் க.சரவணன் என்ற பெயரில் வந்துள்ள எனது கவிதைகள்.

சொல்லாமல் கொள்ளாமல் 
வந்துவிடுகின்றாய் நீயும்
மழையைப் போல்.
நனைந்து தான் போகின்றேன்!
மதுரை சரவணன்.


தேடல்

நாளேடுகளில் வார இதழ்களில்
பிறந்தநாள் வாழ்த்துக்களுடன்
வெளிவரும் குழந்தைகளின்
புகைப்படங்களை
பார்க்கும் போது எடுக்க தவறிய
பிஞ்சுமுகத்தை தேடுகின்றேன்
இன்னும் குழந்தையாகவே...!

மதுரை சரவணன்.

2 comments:

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

வாழ்த்துக்கள்! பத்திரிக்கை பவனி தொடரட்டும்

திண்டுக்கல் தனபாலன் said...

வாழ்த்துக்கள்....

Post a Comment