Wednesday, March 25, 2015

பாக்யாவில் வந்துள்ள கவிதை



வகுப்பறைக்குள் அமர்ந்திருக்கும்
குழந்தைகளின் மனதிற்குள்
எப்போதும் வந்துகொண்டே இருக்கின்றன
வீட்டின் நினைவுகள்
தொட்டி மீனின் கனவுக்குள் இருக்கும்
கடலைப்போல் !

மதுரை சரவணன்.

(இந்த வாரம் பாக்யா வார இதழில் வெளிவந்துள்ள எனது கவிதை ) 


5 comments:

'பரிவை' சே.குமார் said...

கவிதை அருமை....
வாழ்த்துக்கள் சரவணன்.

Yarlpavanan said...

சிறந்த பாவரிகள்
தொடருங்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... வாழ்த்துக்கள்...

வை.கோபாலகிருஷ்ணன் said...
This comment has been removed by the author.
வை.கோபாலகிருஷ்ணன் said...

அருமையான கவிதை. ’பாக்யா’ வில் வெளி வந்துள்ளது கேட்க மகிழ்ச்சி. மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

தங்களுக்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
[நம் ஸ்ரீராம் அவர்கள் மூலம் இதனை நான் அறிந்து கொண்டேன்]

http://gopu1949.blogspot.in/2015/03/120304.html

இந்த இன்றைய என் பதிவினில் தங்களின் படமும், பெயரும், தாங்கள் முன்னொரு காலத்தில் எனக்கு என் பதிவு ஒன்றுக்கு அளித்துள்ள பின்னூட்டமும் வெளியிடப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது தங்களின் தகவலுக்காக மட்டுமே.

அன்புடன் VGK.

Post a Comment