Monday, December 3, 2012

இரவு= தியானம்



இரவென்றால்
இருட்டு அல்ல
சாத்தப்பட்ட கதவுகளுக்குள்
உறங்காத இரவு
விழித்திருக்கும் இருட்டு
தியானத்தின் அடையாளம்
இரவென்றால் இருட்டுத்தான்
உனக்கு எனக்கு
அவனுக்கு இவனுக்கு
தியானம் வித்தியாசப்படும்
*
இரவு வித்தியாசமானது தான்
எல்லோருக்கும்

4 comments:

Yaathoramani.blogspot.com said...

சாத்தப்பட்ட கதவுகளுக்குள்
உறங்காத இரவு
விழித்திருக்கும் இருட்டு//

வித்தியாசமான அருமையான சிந்தனை
மனம் கவர்ந்த கவிதை
தொடர வாழ்த்துக்கள்

G.M Balasubramaniam said...


எங்கோ படித்தது நினைவுக்கு வருகிறது.குருடன் ஒருவன் இல்லாத கருப்புப் பூனையை,அமாவாசை இரவொன்றில் இருட்டில் தேடினானாம்....!

Nagendra Bharathi said...

உண்மை. இருட்டை நோக்கித்தான் வாழ்க்கைப் பயணம்

சித்திரவீதிக்காரன் said...

நல்லாருக்கு.

Post a Comment