Friday, March 2, 2012

நிறங்கள் இன்னும் மாற்றமடையவில்லை


ஆரஞ்சு நிற வாழைப்பழம்
மஞ்சள் நிற தேங்காய்
சிவப்பு நிற கொய்யாப்பழம்
கருப்பு நிற ஆப்பிள்
வெள்ளை நிற பீட்ரூட்  
  
இவை சாத்தியமாகின
என் மகளின் வர்ணஜாலத்தில் ….

இன்னும்
மரபு மாறாத ஆசிரியர்கள்

பயத்தால்
நிறமாற்றிக் கொண்டிருக்கிறாள்….!

3 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

இன்னும்
மரபு மாறாத ஆசிரியர்கள்//////

மரபை ஆசிரியர்களால் மாற்ற முடியுமா? தலைவரே.
ஏன் கேட்கிறேன்னா, அவர்களை பார்த்து மகள் பயப்படுகிறாள் என போட்டிருகிங்களே? அதான்....

Anonymous said...

அழகிய படைப்பு ...

Anonymous said...

''..இவை சாத்தியமாகினஎன் மகளின் வர்ணஜாலத்தில் ….''
முதல் 5 வரிகளும் பார்த்து என்ன இது என எண்ண புதிர் அவிழ்க்கப் பட்டது. .சுவை. நன்றி...
வேதா. இலங்காதிலகம்.

Post a Comment