மரங்கள் வேர்விட்டு
ஓங்கி நிற்கின்றன..
மரத்தை சுற்றி ஓடியாடி திரியும்
சிறுவன் விழும் போது ….
உதிர்கின்ற இலைகள்
தளிர்க்கின்றன
ஒவ்வொரு முறையும்
விழுந்த சிறுவன் நம்பிக்கை பெறுகிறான்…
மரம் வளர்கிறது..
இவனும்…
ஆனால்… வளர்ந்த பின்
வெட்டுவதேன்..!
கல்விக்கான சிறப்பு வலை
11 comments:
its nice.
ஏன்னா அது மரம் அவன் மனிதன்.... இதுகூட தெரியாம எப்படி வாத்தியார் ஆனீங்க...
வளர்த்த கிடா மார்பில் பாயும் ஈன்பார்களே
அதைப் போலத்தான் இதுவுமோ
மனம் கவர்ந்த பதிவு
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு
நல் வாழ்த்துக்கள்
த.ம 2
நல்ல கவிதை.
வாழ்த்துகள்.
///ஆனால்… வளர்ந்த பின்
வெட்டுவதேன்..!///
வாழ்த்துகள்.
சிறப்பான கண்ணோட்டம் சரவணன் வாழ்த்துக்கள்...!!!
அருமை....
மனிதனின் இயல்பு அது தானே அருமை
வாயிருக்கிற மனுஷனையே மனுஷன் வெட்டிக் கொலை பண்றான்.வாயில்லா ஜீவன்கள் மனுஷனுக்கு எம்மாத்திரம் !
நயமாகச் சொன்னீர்கள் நண்பா..
சிறப்பான பதிவு (சரவணா, இப்படித்தானே பின்னூட்டம் போடச் சொன்னீர்கள் .. மறந்து போச்சு!)
Post a Comment