Friday, April 1, 2011

தனிமை

குளிர் சாதனப் பெட்டியில் 
அடைக்கப்பட்ட மலர் 
காத்திருக்கிறது ....

மேகம் மறைத்த நிலவு 
வெளிப்பட துடிக்கிறது 

திரை கொண்ட 
மின் சாதனப் பெட்டியில்
முனங்கல்   சத்தங்கள் 

அந்த இரவில் அவனை 
அடையாளம் காட்டுகிறது  

மெல்ல அந்த முனங்கல்  
அவனைத் தொற்றி
தனிமையை வெல்கிறது ... 



15 comments:

Chitra said...

ரொம்ப நாளா ஆளையே காணோம். தேர்வு மற்றும் தேர்தல் பணிகளா?

மதுரை சரவணன் said...

sontha thukkam ...

கமலேஷ் said...

மென்மை ..

மிக அழகு..

தங்கராசு நாகேந்திரன் said...

முனங்கல்/ முனங்கள் அல்ல
நல்லா இருக்கு கவிதை

ராஜ நடராஜன் said...

நீங்க தனிமையா இருக்கீங்களா?

முனகல் கஷ்டமான விசயம்தான்:)

tamilbirdszz said...

wow super friend

ஹேமா said...

கவிதையின் தரம் உயர்ந்திருக்கிறது சரவணன் !

ம.தி.சுதா said...

தனிமையை இனிமையாக உரைத்துள்ளிர்கள் அருமை...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
ஈழத் தமிழனுக்கு கருணாநிதியில் பிடித்த ஒரே சம்பவம்

Ramesh said...

கவிதை.
முனகல் சத்தம் கீறும் தனிமை...

மனம் திறந்து... (மதி) said...

நீண்ட நெடும் வாழ்க்கைப் பாதையில், தனிமை கொடுமை தான்! என்
வாழ்க்கை... ஒரு பார்வை!
படித்துப் பாருங்கள், வாழ்க்கை புரிகிறதோ இல்லையோ, கவிதை எப்படி எழுதக்கூடாது என்று நிச்சயம் தெரிந்து கொள்ளலாம்!

G.M Balasubramaniam said...

சித்ராவின் கேள்விக்கு உங்கள் பதில் படித்து மனம் அலை பாய்கிறது. நலம் குறித்து மின்னஞ்சல் அனுப்ப முடியுமா.?

மோகன்ஜி said...

சரவணன் நலம் தானே? சித்ராவுக்கு தங்கள் பதில் எமக்கும் கவலைத் தருகிறது..

திரு.சி.நந்தகோபன்(ஆசிரியர்) said...

தமிழாரனின் புதுவருட வாழ்த்துக்கள்

போளூர் தயாநிதி said...

நல்லா இருக்கு கவிதை

அம்பாளடியாள் said...

குளிர் சாதனப் பெட்டியில்
அடைக்கப்பட்ட மலர்
காத்திருக்கிறது ....
மேகம் மறைத்த நிலவு
வெளிப்பட துடிக்கிறது
படித்ததில் பிடித்தது.
அருமையான வரிகள்!..வாழ்த்துக்கள்

Post a Comment