குளிர் சாதனப் பெட்டியில்
அடைக்கப்பட்ட மலர்
காத்திருக்கிறது ....
மேகம் மறைத்த நிலவு
வெளிப்பட துடிக்கிறது
திரை கொண்ட
மின் சாதனப் பெட்டியில்
முனங்கல் சத்தங்கள்
அந்த இரவில் அவனை
அடையாளம் காட்டுகிறது
மெல்ல அந்த முனங்கல்
அவனைத் தொற்றி
தனிமையை வெல்கிறது ...
15 comments:
ரொம்ப நாளா ஆளையே காணோம். தேர்வு மற்றும் தேர்தல் பணிகளா?
sontha thukkam ...
மென்மை ..
மிக அழகு..
முனங்கல்/ முனங்கள் அல்ல
நல்லா இருக்கு கவிதை
நீங்க தனிமையா இருக்கீங்களா?
முனகல் கஷ்டமான விசயம்தான்:)
wow super friend
கவிதையின் தரம் உயர்ந்திருக்கிறது சரவணன் !
தனிமையை இனிமையாக உரைத்துள்ளிர்கள் அருமை...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
ஈழத் தமிழனுக்கு கருணாநிதியில் பிடித்த ஒரே சம்பவம்
கவிதை.
முனகல் சத்தம் கீறும் தனிமை...
நீண்ட நெடும் வாழ்க்கைப் பாதையில், தனிமை கொடுமை தான்! என்
வாழ்க்கை... ஒரு பார்வை! படித்துப் பாருங்கள், வாழ்க்கை புரிகிறதோ இல்லையோ, கவிதை எப்படி எழுதக்கூடாது என்று நிச்சயம் தெரிந்து கொள்ளலாம்!
சித்ராவின் கேள்விக்கு உங்கள் பதில் படித்து மனம் அலை பாய்கிறது. நலம் குறித்து மின்னஞ்சல் அனுப்ப முடியுமா.?
சரவணன் நலம் தானே? சித்ராவுக்கு தங்கள் பதில் எமக்கும் கவலைத் தருகிறது..
தமிழாரனின் புதுவருட வாழ்த்துக்கள்
நல்லா இருக்கு கவிதை
குளிர் சாதனப் பெட்டியில்
அடைக்கப்பட்ட மலர்
காத்திருக்கிறது ....
மேகம் மறைத்த நிலவு
வெளிப்பட துடிக்கிறது
படித்ததில் பிடித்தது.
அருமையான வரிகள்!..வாழ்த்துக்கள்
Post a Comment