தொடர்ந்து காதலின்
பெயரால் கொலைகள் நடக்கின்றன. பள்ளி வயது குழந்தைகள் எந்த பாவமும் அறியாமல் ஆசிட் வீச்சுக்கும்,
பெட்ரோல், மண்ணெண்ணெய் ஊற்றி பற்ற வைத்தலுக்கும் ஆளாக்கப்படுகின்றார்கள். காதல் குறித்து
அறியாமலே எல்லா தவறுகளும் நடைப்பெறுகின்றன. பாலியல் கல்வி பள்ளி அளவிலே கொடுக்கப்பட
வேண்டும். எதிர்பால் கவர்ச்சி குறித்து ஆசிரியர்கள் மாணவர்களிடம் பேச வேண்டும். மாணவர்களை
மதிப்பெண் நோக்கி நகர்த்துவது போன்று நற்பண்புகள் போதித்து திருத்த வேண்டும். பெண்
குழந்தைகளுக்கு தைரியம் கொடுக்க வேண்டும். கள்ளிப்பாலில் தப்பிய குழந்தைகள் ஒருதலைக்காதலில்
மாட்டிக்கொண்டு பள்ளி படிப்பை நிறுத்துவதுடன், திருமங்களம் போன்று
உடல்
எரிந்து அவதிக்குள்ளாகின்றனர்.
ஒருபுறம் சேர்ந்து
சுற்றினால் கட்டி வைத்துவிடுவோம் என்று காட்டுமிராண்டிதனத்துடன் காதல் அணுகப்படுகின்றது.
மறுபுறம் காதல் குறித்த புரிதல் இன்றி வலுக்கட்டாயம், வன்முறை இவற்றின் பெயரால் ஆதிக்க
ஆண் வர்க்கம் பெண்குழந்தைகளின் வாழ்வை சூறையாடுகின்றனர். ஆசிரியர்கள், பெற்றோர்கள்
குழந்தைகளிடம் தொடர்ந்து பேசி அவர்களின் பால் சார்ந்த புரிதல் இன்மையை நீக்க வேண்டும்.
காலத்தின் அவசியம் பாலியல் கல்வியும் , எட்டாம் வகுப்புக்கு மேல் கவுன்சிலிங்கும் என்பதை
கல்வித்துறை உணரவேண்டும்.
8 comments:
சரியான புதிதல் இல்லை என்பதால் நிறைய பிரச்சனைகள். நிச்சயம் தேவையான ஒரு விஷயம். பெற்றோர்கள் ஆசிரியர்கள் இருவருக்கும் பொறுப்பு உண்டு.
இக்காலகட்டத்திற்குத் தேவையானது.
வணக்கம்,
www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தமிழ்US
உங்களது பதிவு பகிரப்பட்டுள்ளது. உங்களின் பயனுள்ள இடுகைகள், ஆக்கங்கள், பதிவுகள் என்பவை பலரைச் சென்றடைய இத் திரட்டியில் பகிர்ந்து உங்களின் ஒத்துழைப்பை நல்குவீர்கள் என நம்புகிறோம்.
நன்றி..
தமிழ்US
அருமையான பதிவு.
மிகவும் நன்று ...
I would highly appreciate if you guide me through this. Thanks for the article…
Tamil News
Latest Tamil News
Tamil Newspaper
Kollywood News
Tamil News Live
Online Tamil News
Tamil Cinema News
Tamil Film News
Tamil Movie News
Latest Tamil Movie News
Thank you for post and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.
Ayurveda
Ayurveda Resorts
Ayurveda Kovalam
Ayurveda Trivandrum
Ayurveda Kerala
Ayurveda India
I would highly appreciate if you guide me through this.Thanks for the article…
Spoken English Coaching Centre
Learn Spoken English India
Spoken English Courses in Chennai
Learn Spoken English Chennai
Spoken English Centre
Spoken English Centre in Chennai
Spoken English Classes
Spoken English Classes in Chennai
Spoken English Courses
Spoken english India
Thank you for post and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.
Income Tax Auditor in Chennai
Income Tax Auditors in Chennai
Income Tax Filing Consultant in Chennai
Income Tax registration in Chennai
Income Tax returns in Chennai
LLP Registration in Chennai
MSME Consultant in Chennai
One Person Company Registration
One Person Company Registration in Chennai
Partnership Firm Registration
Post a Comment