tag:blogger.com,1999:blog-5791324621396194891.post8667195098920330915..comments2023-10-25T07:48:26.649-07:00Comments on மதுரை சரவணன்: தமிழில் வேற்று மொழி சொற்களை கண்டு பிடிப்பது எப்படி ?மதுரை சரவணன்http://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-5791324621396194891.post-33323087205961254112010-02-27T09:54:44.970-08:002010-02-27T09:54:44.970-08:00நன்றாக இருக்கிறது,தொடருங்கள்!நன்றாக இருக்கிறது,தொடருங்கள்!Kandumany Veluppillai Rudrahttps://www.blogger.com/profile/18012416155843205968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-67240396799728226272010-02-19T08:44:09.521-08:002010-02-19T08:44:09.521-08:00pirabu sir pl help how to include "follow&quo...pirabu sir pl help how to include "follow" . it is lost in my blog . i used my help menu but not found. so tell how to include "follow"மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-80966635504822601502010-02-18T09:42:20.227-08:002010-02-18T09:42:20.227-08:00Kindly include "Follow" option sir...Kindly include "Follow" option sir...Prabu Mhttps://www.blogger.com/profile/04465174926205871184noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-81854161011676525432010-02-18T09:41:02.639-08:002010-02-18T09:41:02.639-08:00தங்கள் வலைப்பதிவின் அறிமுகம் கிடைத்ததில் பெருமகிழ்...தங்கள் வலைப்பதிவின் அறிமுகம் கிடைத்ததில் பெருமகிழ்ச்சி...

"கல்விக்கான சிறப்பு வலை" .. என்னுடைய சல்யூட் சார்!!

வார்த்தைகளுக்கான தேவை??... ஆமாம் இதுவரை யோசித்ததே இல்லை!!
அருமையான இடுகை.. தங்களைத் தொடர்ந்து படிக்கிறேன்....Prabu Mhttps://www.blogger.com/profile/04465174926205871184noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-54501914843411634882010-02-18T07:00:09.114-08:002010-02-18T07:00:09.114-08:00mathi sooti avarkale eluththu pilai,sari seithu vi...mathi sooti avarkale eluththu pilai,sari seithu vidukeren.saiva koththu purotta , kovi. kannan, santhi lekshmanan akiyorukku mikka nanri. kovi . kannan avarkal sootti kaattiya vilakkam arumai. anaivarukkum nanri.மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-34963963254217878682010-02-18T04:21:27.339-08:002010-02-18T04:21:27.339-08:00நான் நல்ல வேளையில் உள்ளேன்.
இது சரி தானா!
நான் நல்...நான் நல்ல வேளையில் உள்ளேன்.
இது சரி தானா!
நான் நல்ல வேலையில் உள்ளேன்.
இது தானே சரியாகும்!மதி சூடிhttps://www.blogger.com/profile/09422497808232235216noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-1332100384728711502010-02-18T01:28:10.455-08:002010-02-18T01:28:10.455-08:00வளர்க உங்கள் தமிழ்ப்பணி சரவணன்.வளர்க உங்கள் தமிழ்ப்பணி சரவணன்.சைவகொத்துப்பரோட்டாhttps://www.blogger.com/profile/09486655606574936941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-17839944733416979652010-02-17T23:07:34.458-08:002010-02-17T23:07:34.458-08:00ஐயா!
தாங்கள் தலைமை ஆசிரியர் என்பதை அறிந்தும்,தங்க...ஐயா!
தாங்கள் தலைமை ஆசிரியர் என்பதை அறிந்தும்,தங்களின் பொறுப்பான கட்டுரைகளை படித்ததும் மிக்க மகிழ்ச்சி.ஒரு மாணவனுக்கு பள்ளியும்,பாடமும் பிடிப்பதற்கு முந்தி முதல் காரணம் ஆசிரியர்கள்.பொறுப்பற்றவர்களால் குழந்தைகளின் வாழ்க்கை தவறான வழியில் பயணிப்பது ,நடத்தைக்கூறுகளில் தாழ்வு ஆகியன வந்துவிடுகிறது.நன்றி!க.நா.சாந்தி லெட்சுமணன்.https://www.blogger.com/profile/17315550872467292586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-27539788317018723412010-02-17T17:23:54.295-08:002010-02-17T17:23:54.295-08:00நல்ல கட்டுரை.
//வேற்று மொழி சொற்களை கண்டறிவதை அறி...நல்ல கட்டுரை.

//வேற்று மொழி சொற்களை கண்டறிவதை அறியும் முன் அதன் அவசியத்தை விளக்க கடமை பட்டுள்ளேன். //

அவசியத்தை- தேவையை
பெயர் சொல்லோடு வேற்றுமை உருபுகள் எளிதில் பொருந்திவிடும், வினைச் சொற்களுடன் எளிதில் பொருந்தாது, அதனால் தான் ஆங்கில வினைச் சொற்களுடன் 'பண்ணி' சேர்த்து பேசுகிறார்கள்

கட் பண்ணினான், ப்ளக் பண்ணு, த்ரோ பண்ணு.......இப்படியாக. பெயர் சொற்கள் அவ்வளவாக மொழியைக் கெடுக்காது, புற மொழிகளின் வினைச் சொற்கள் புகும் போது மொழியை கெடுத்துவிடும், வினைச் சொற்கள் பிற மொழிச் சொற்களாயின் அவை தனித்தே தெரியும்.

//ஒரு சார்ட் காகிதத்தில் // அட்டவணை

//தயாராக // அணியம்

/அகராதிகளை // அகரமுதலிகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com