tag:blogger.com,1999:blog-5791324621396194891.post7374946641519895995..comments2023-10-25T07:48:26.649-07:00Comments on மதுரை சரவணன்: குட் டச்…பேட் டச் சொல்லி தரும் ஆசிரமம்மதுரை சரவணன்http://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-5791324621396194891.post-17427951293757684402011-09-17T09:13:40.301-07:002011-09-17T09:13:40.301-07:00Thodarungal nanbaThodarungal nanbaதனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-25698950839230746352011-09-17T03:49:48.683-07:002011-09-17T03:49:48.683-07:00இந்த பதிவைப் பற்றி தொடுப்புக்கொடுத்துள்ளேன்.
http...இந்த பதிவைப் பற்றி தொடுப்புக்கொடுத்துள்ளேன்.

http://parvaiyil.blogspot.com/2011/09/blog-post_17.htmlராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-80116772477003913292011-09-17T00:25:09.767-07:002011-09-17T00:25:09.767-07:00நல்ல விடயங்கள் அடங்கிய பதிவு. பணி தொடரட்டும். வாழ்...நல்ல விடயங்கள் அடங்கிய பதிவு. பணி தொடரட்டும். வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-40280106800643450362011-09-16T09:04:20.586-07:002011-09-16T09:04:20.586-07:00மிக நல்ல விஷயங்கள் சொல்லி இருக்கீங்க அதுவும் பெண்க...மிக நல்ல விஷயங்கள் சொல்லி இருக்கீங்க அதுவும் பெண்குழந்தைகளுக்கு தாயாரின் வழிகாட்டுதல் மிகவும் அவசியமான ஒன்றுதான்.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-59553405096666294912011-09-16T02:24:45.828-07:002011-09-16T02:24:45.828-07:00மிகச்சிறந்த பதிவுமிகச்சிறந்த பதிவுஎம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங்https://www.blogger.com/profile/01205667365419732730noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-63672605903210101422011-09-15T06:42:30.398-07:002011-09-15T06:42:30.398-07:00மனம் கவர்ந்த பதிவு,தொடருங்கள்.மனம் கவர்ந்த பதிவு,தொடருங்கள்.shanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-83213788925557806762011-09-15T01:49:34.250-07:002011-09-15T01:49:34.250-07:00தொடருங்கள் சரவணன்....தொடருங்கள் சரவணன்....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-44980710253565198912011-09-14T21:15:51.302-07:002011-09-14T21:15:51.302-07:00ok okok okSURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-5599620260511624632011-09-14T19:01:10.814-07:002011-09-14T19:01:10.814-07:00தொடருங்கள் ...தொடருங்கள் ...நண்டு @நொரண்டு -ஈரோடுhttps://www.blogger.com/profile/04315348850074699212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-77605824308189963922011-09-14T13:36:24.866-07:002011-09-14T13:36:24.866-07:00புதிதாய் வந்து ஒட்டிக்கொண்ட நோய்களே நல்ல தொடல்...க...புதிதாய் வந்து ஒட்டிக்கொண்ட நோய்களே நல்ல தொடல்...கெட்ட தொடல்.மனமும் மனிதனும் வளர்வதைப் பொறுத்தது என்பதை இரு வேறு சூழ்நிலைகளோடு ஒப்பீடு செய்துள்ளீர்கள்.

முன்பே யாருக்கோ ஒரு முறை இந்தப் பின்னூட்டம் இட்ட மாதிரி நினைவு.மறுபடியும் ஒரு முறை சொல்லி விடுகிறேன்.
பம்பாயிலிருந்து நானும் இரண்டு நண்பர்களும் இருந்த பெட்டியில் ஒரு பெண்மணி வந்து எங்களுடன் சகஜமாகப் பேசி பெயர் சொல்லி இன்னொரு இளம் பெண்ணை அறிமுகப்படுத்தி வேலூரில் மருத்துவம் படிக்கப் போவதாக எங்களிடம் அறிமுகப்படுத்தி விட்டு சென்று விட்டார்.நாங்கள் மூவரும் நட்பாகவே அந்தப் பெண்ணிடம் உணவு,பிஸ்கட் என பரிமாற்றம் செய்து பயணம் செய்தோம்.இளமைக்கான எந்த குறுகுறுப்பும் இல்லாமலே சென்னை போர்ட்டர் வரை அனுப்பி வைத்தோம்.இதற்கான காரணம் பம்பாயில் அந்தப் பெண்ணின் உறவினர் எங்களிடம் பேசிய நட்பான உறவே.பழகும் விதங்களைப் பொறுத்தது அனைத்தும்.

ஜெயகாந்தன் இயக்கிய கருப்பு வெள்ளைப்படம் சில நேரங்களில் சில மனிதர்கள் ஒய்.ஜி.பார்த்தசாரதியும்,லட்சுமியும் கூடவே நினைவில் வந்து போகிறார்கள்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-91087367971055670722011-09-14T13:14:47.141-07:002011-09-14T13:14:47.141-07:00மிக நல்ல விஷயங்கள் பற்றிய மிகச்சிறந்த பதிவு.
எல்லோ...மிக நல்ல விஷயங்கள் பற்றிய மிகச்சிறந்த பதிவு.
எல்லோருக்குமே குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே கட்டாயம், ஒவ்வொரு தாயும் போதிக்க வேண்டிய பாடங்கள். கட்டாயமாக யாராக இருந்தாலும் பெண் குழந்தைகள் Distance Maintain செய்வது தான் பாதுகாப்பான ஒரே வழி. vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com