tag:blogger.com,1999:blog-5791324621396194891.post4852344603340136356..comments2023-10-25T07:48:26.649-07:00Comments on மதுரை சரவணன்: டெங்கு கொசு ஒழிப்பு பிரச்சாரத்தில் 5ம் வகுப்பு மாணவர்கள் மதுரை சரவணன்http://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-5791324621396194891.post-15835129272356512182012-12-10T05:32:26.499-08:002012-12-10T05:32:26.499-08:00அன்பின் சரவணன் - மாணவச் செல்வங்களை வைத்து ஒரு சமூக...அன்பின் சரவணன் - மாணவச் செல்வங்களை வைத்து ஒரு சமூக சேவை - மத்ரையில் இன்றைய தேவை இந்நாடகம். டெங்குவினை பற்றிய நாடகம். ஆசிரியர் தலைமையில் மாணவச் செல்வங்கள் வில்லுப்பாட்டு, நாடகம், தெருமுனைப் பிரச்சாரம் என சமூக சேவை புரிவதற்குப் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-41017238209933001562012-12-08T07:53:45.259-08:002012-12-08T07:53:45.259-08:00வாழ்துக்கள்!!!!தொடருங்கள்-----நன்றி!!!வாழ்துக்கள்!!!!தொடருங்கள்-----நன்றி!!!Anonymoushttps://www.blogger.com/profile/06767755599842187803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-35081780897480495142012-12-07T21:48:52.075-08:002012-12-07T21:48:52.075-08:00சிறு துளி பெரு வெல்லம் சிறு உள்ளங்களுக்கு கூட தெரி...சிறு துளி பெரு வெல்லம் சிறு உள்ளங்களுக்கு கூட தெரிகிறது இதனால் வரும் பாதிப்புகள் நானும் எனது வீட்டையாவது சுத்தமாக வைத்துக்கொள்வேன் இந்த சிரியவர்களுக்கும் ஆசிரியருக்கும் எனது வாழ்த்துக்கள் Anonymoushttps://www.blogger.com/profile/02017410717218865283noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-7837807429798038962012-12-07T02:56:49.940-08:002012-12-07T02:56:49.940-08:00ஆசிரியரதும்,மாணவர்களதும் முயற்சிக்குப் பாராட்டுக்க...ஆசிரியரதும்,மாணவர்களதும் முயற்சிக்குப் பாராட்டுக்கள்!Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-87165607586329330042012-12-07T01:43:58.599-08:002012-12-07T01:43:58.599-08:00
The children should practice what they preach. எ...
The children should practice what they preach. என்பதையும் மாணவ மாணவிகள் உணரச்செய்ய வேண்டும். நல்ல பணி. வாழ்த்துக்கள் சரவணன். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-25163840064421151192012-12-06T23:26:28.536-08:002012-12-06T23:26:28.536-08:00மிகச்சிறந்த சேவை ...மக்களுக்கு பலனுண்டாகட்டும் ......மிகச்சிறந்த சேவை ...மக்களுக்கு பலனுண்டாகட்டும் ....கூடல் பாலா https://www.blogger.com/profile/13015853424438092418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-47925957279571151982012-12-06T22:32:36.706-08:002012-12-06T22:32:36.706-08:00தெருவோர நாடகம், பிரசாரத்தில் டெங்குவை ஒழிக்க என்னத...தெருவோர நாடகம், பிரசாரத்தில் டெங்குவை ஒழிக்க என்னதான் சொன்னாங்கன்னு கடேசி வரைக்கும் சொல்லவே இல்லையே!

நம்ம மருதைக்கார ஆசிரியர்களில் இப்படியும் நல்ல முயற்சிகள் பண்ணுற சிலபேர் இருக்காங்கன்னு மட்டும் நல்லாத் தெரியுது!

வாழ்த்துக்கள் சரவணன்!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-68703826618348635252012-12-06T18:49:00.033-08:002012-12-06T18:49:00.033-08:00சரவணனுக்கும் அவர்தம் மாணவர்களுக்கு ஒரு ராயல் சல்யூ...சரவணனுக்கும் அவர்தம் மாணவர்களுக்கு ஒரு ராயல் சல்யூட் அண்ட் வாழ்த்துகளும்....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-18145321817890003152012-12-06T09:23:58.482-08:002012-12-06T09:23:58.482-08:00சிறப்பான முயற்சி. குழந்தைகளுக்கு வாழ்த்துகள். சிறப்பான முயற்சி. குழந்தைகளுக்கு வாழ்த்துகள். Balakumar Vijayaramanhttps://www.blogger.com/profile/09235762901183951045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-82477442481766897832012-12-06T09:11:30.050-08:002012-12-06T09:11:30.050-08:00thanks blalji, prakash , chiththiraikaran... thanks blalji, prakash , chiththiraikaran... மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-89562190825774376842012-12-06T09:11:15.381-08:002012-12-06T09:11:15.381-08:00டெங்கு காய்ச்சல் தடுப்புக்காக மாணவர்களை வைத்து தெர...டெங்கு காய்ச்சல் தடுப்புக்காக மாணவர்களை வைத்து தெருமுனை பிரசாரம் திரு சரவணன், மதுரை ஆசிரியர் நடத்தியிருக்கிறார். அதை பற்றிய பதிவை பகிர்கிறேன். நண்பர்கள் படிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். நன்றி திரு சரவணன், வாழ்த்துகள் பிரகாஷ்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-58671632237669904832012-12-06T08:56:52.916-08:002012-12-06T08:56:52.916-08:00really good sir, am also doing this in my area. go...really good sir, am also doing this in my area. god
allways with u and your students....thanksBalaji Jothimanihttps://www.blogger.com/profile/17614411139855437362noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-65705157199075157212012-12-06T07:58:59.341-08:002012-12-06T07:58:59.341-08:00குழந்தைகளின் நாடகம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது.
...குழந்தைகளின் நாடகம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது.

டெங்கு முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்.தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-14876252013613614442012-12-06T07:10:02.645-08:002012-12-06T07:10:02.645-08:00நல்ல விசயம். உங்கள் பள்ளி மாணவமணிகளுக்கு வாழ்த்துக...நல்ல விசயம். உங்கள் பள்ளி மாணவமணிகளுக்கு வாழ்த்துகள். தொடரட்டும் உங்கள் சேவை. அடுத்தடுத்து நாடகசேவை தொடரட்டும். நன்றி.சித்திரவீதிக்காரன்https://www.blogger.com/profile/10941983060645900301noreply@blogger.com