tag:blogger.com,1999:blog-5791324621396194891.post3683314387239095728..comments2023-10-25T07:48:26.649-07:00Comments on மதுரை சரவணன்: புரியாத குறியீடுகள்மதுரை சரவணன்http://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-5791324621396194891.post-59891461775316342632012-05-26T17:46:00.131-07:002012-05-26T17:46:00.131-07:00நீங்கள் யாரும் விசாரித்தால் பைன் வாங்குவதில்லை என ...நீங்கள் யாரும் விசாரித்தால் பைன் வாங்குவதில்லை என கூறுங்கள் \\சத்தியமேவ ஜெய \\
அருமையான கவிதை.சித்திரவீதிக்காரன்https://www.blogger.com/profile/10941983060645900301noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-42082644131301190142012-04-18T22:03:07.843-07:002012-04-18T22:03:07.843-07:00//நரித்தனம் இல்லாத மனிதர்கள் யார்?//
எத்தனை அருமைய...//நரித்தனம் இல்லாத மனிதர்கள் யார்?//
எத்தனை அருமையான கேள்வி!
நிறையக் கேளுங்கள் சரவணன்.
என் வலைப்பதிவுக்கு வருகை தந்து கருத்து வழங்கியதற்கு மிக்க நன்றி.'பசி'பரமசிவம்https://www.blogger.com/profile/13789907869371359159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-86401018598384020012012-04-16T20:02:31.876-07:002012-04-16T20:02:31.876-07:00நல்ல கருத்து நண்பாநல்ல கருத்து நண்பாAnonymoushttps://www.blogger.com/profile/15468639629938217023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-25608690612318066102012-04-16T09:32:32.373-07:002012-04-16T09:32:32.373-07:00///பைன் வாங்குவது நல்ல விசயம் தான்
நீங்கள் திருந்த...///பைன் வாங்குவது நல்ல விசயம் தான்
நீங்கள் திருந்த கொடுக்கும் வாய்ப்பு ///

இப்படி சொல்லி சொல்லியே பல
வகுப்பறைகள் கட்டி விட்டார்கள்...மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-81575835438875235782012-04-16T05:53:04.736-07:002012-04-16T05:53:04.736-07:00//வகுப்புகள் தொடங்கின
வழக்கமாக கத்தும் காக்காயும்
...//வகுப்புகள் தொடங்கின
வழக்கமாக கத்தும் காக்காயும்
சரியான நேரத்திற்கு கத்த துவங்கியது…//

வகுப்பெடுக்கும் ஆசிரியரை காக்கா என்று அழைக்கும் இந்தக் கவுஜயை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-81130577287257056432012-04-16T02:52:23.346-07:002012-04-16T02:52:23.346-07:00நருக்கென்று கருத்தை பதிவு செய்திருக்கிறீர்கள்.நருக்கென்று கருத்தை பதிவு செய்திருக்கிறீர்கள்.பாலாhttps://www.blogger.com/profile/18074670716519693324noreply@blogger.com