tag:blogger.com,1999:blog-5791324621396194891.post2463210270700390054..comments2023-10-25T07:48:26.649-07:00Comments on மதுரை சரவணன்: மருத்துவர்களாலும் ஆசிரியர்களாலும் புறக்கணிக்கப்பட்ட குறைபிரசவக் குழந்தையின் உலக சாதனைமதுரை சரவணன்http://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-5791324621396194891.post-91778972814154062072012-01-10T09:21:25.024-08:002012-01-10T09:21:25.024-08:00This comment has been removed by the author.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-42726937156822025682012-01-08T16:41:31.140-08:002012-01-08T16:41:31.140-08:00விசாலினியின் ஆற்றலைக் கண்டு வியப்பாய் இருக்கிறது. ...விசாலினியின் ஆற்றலைக் கண்டு வியப்பாய் இருக்கிறது. அவருக்கு உரிய அங்கிகாரம் கிடைக்க வேண்டிக்கொள்கிறேன். பகிர்விற்கு நன்றி.சித்திரவீதிக்காரன்https://www.blogger.com/profile/10941983060645900301noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-18118899855663182382012-01-08T01:07:05.863-08:002012-01-08T01:07:05.863-08:00முதலில் விரிவாக/விளக்கமாக பதிவிட்ட உங்களுக்கு என் ...முதலில் விரிவாக/விளக்கமாக பதிவிட்ட உங்களுக்கு என் பாராட்டுகள்...

பிறந்ததில் இருந்து பல சிக்கல்கள் சோதனைகளை தாண்டி வந்த விசாலினி பற்றி அவளின் பெற்றோர்கள் சொன்ன எல்லா விசயங்களையும் நினைவில் நிறுத்துவது மிக சிரமம்...அவ்வளவு இருக்கிறது !! இருப்பினும் வெளிஉலகம் இன்னும் அறிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வத்தில் அவர்களிடம் இருந்து செய்திகளை நீங்கள் கவனமெடுத்து கேட்டுதெரிந்து கொண்டதை நான் கவனித்தேன்.

விசாலினியின் திறமை உலகறிய செய்ய வேண்டும் என்கிற ஆர்வம்/அக்கறையில் வெகு தொலைவில் இருந்து நீங்க, சீனாஐயா, சி.பி.செந்தில்குமார் வந்திருந்து இந்த விழாவில் கலந்து கொண்டதுக்கு என் மனமார்ந்த நன்றிகளை சொல்லி கொள்கிறேன்.

கே.ஆர்.பி.செந்தில் சொல்வது போல் இந்த முயற்சியை நாம் அனைவரும் ஒருங்கிணைக்கவேண்டும்...தொடர்ந்து நம் முயற்சிகளை செய்துகொண்டே இருப்போம்...

சரவணன் உங்கள் அனைவரின் ஒத்துழைப்பால் தான் சட்டமன்ற உறுப்பினர் அவர்களிடம் இச்செய்தியை அழுத்தமாக கொண்டு சேர்க்க முடிந்தது. மீண்டும் நன்றிகள் சரவணன்.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-24469278550118673662012-01-07T23:03:15.508-08:002012-01-07T23:03:15.508-08:00உண்மைதான் சார். நம் இந்தியாவில் பிறந்ததால் இக்குழந...உண்மைதான் சார். நம் இந்தியாவில் பிறந்ததால் இக்குழந்தையின் சாதனை இத்தனை நாட்களாகியும் உரிய அங்கீகாரம் உலகளவில் கிடைக்காமல் இருக்கிறது. அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம். வாழ்த்துக்கள் விசாலினி.www.visionconsultancy.co.inhttps://www.blogger.com/profile/05669443112720561428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-51249818319437143022012-01-07T17:59:39.866-08:002012-01-07T17:59:39.866-08:00// விரைவில் தமிழக முதல்வர் அம்மாவின் பார்வை கிட்ட ...// விரைவில் தமிழக முதல்வர் அம்மாவின் பார்வை கிட்ட நாம் அனைவரும் ஒன்று சேர்வோம் . அதன் தொடக்கம் தான் அஅதிமுகவின் அம்பாசமுத்திரம் எம்.எல்.ஏ திரு. இசக்கி சுப்பையன் அவர்களிடம் பிளாக்கர்கள் ஒருங்கிணைந்து தமிழக முதல்வர் அம்மாவிடம் விசாலினியை சந்திக்கவும் அதன் மூலம் உலகுமுழுவதும் புகழ் பரப்பவும் ஏற்பாடு செய்து தருமாறு சிறிய வேண்டுகேளை கொளசல்யா , செல்வா ஸ்பிக்கிங் ஆகியோரின் முயற்சியில் வைத்துள்ளோம். மதுரையில் இருந்து சீனா அய்யாவும் , நானும் கலந்து கொண்டது மகிழ்ச்சிக்குரிய விசயமாகும்.//
உங்கள் முயற்சி வெற்றிபெரும்MaduraiGovindarajhttps://www.blogger.com/profile/03848414541125410406noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-42599845446711624702012-01-07T17:32:40.692-08:002012-01-07T17:32:40.692-08:00நல்ல அலசல்.. சரவணன்நல்ல அலசல்.. சரவணன்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-81000821617637460792012-01-07T08:50:21.335-08:002012-01-07T08:50:21.335-08:00உண்மைதான் சார். நம் இந்தியாவில் பிறந்ததால் இக்குழந...உண்மைதான் சார். நம் இந்தியாவில் பிறந்ததால் இக்குழந்தையின் சாதனை இத்தனை நாட்களாகியும் உரிய அங்கீகாரம் உலகளவில் கிடைக்காமல் இருக்கிறது. அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம். வாழ்த்துக்கள் விசாலினி.கடம்பவன குயில்https://www.blogger.com/profile/12041876501201043079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-34091127796904226772012-01-07T03:49:24.677-08:002012-01-07T03:49:24.677-08:00correct sir intha ponnoda interview exam paas pann...correct sir intha ponnoda interview exam paas pannina irandavathu nale en programla vanthuchu i too share this link in social networks let us join to give a good exposure for that girlதிருநெல்வேலி வெங்கட்ராமன்https://www.blogger.com/profile/01734720299543378122noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-88944805005089646012012-01-07T03:46:36.994-08:002012-01-07T03:46:36.994-08:00மிக அருமை சரவணன்.. நல்ல பதிவு.. முடிந்தால் அவளை சந...மிக அருமை சரவணன்.. நல்ல பதிவு.. முடிந்தால் அவளை சந்திக்கணும்.:)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-54467978001283535432012-01-07T01:51:33.783-08:002012-01-07T01:51:33.783-08:00மிக்க நன்றி சரவணன்.
எனது பக்கத்தில் பகிர்ந்திருக்க...மிக்க நன்றி சரவணன்.
எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
மனப்பூர்வ வாழ்த்துகள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-83203381597414482722012-01-06T23:35:40.672-08:002012-01-06T23:35:40.672-08:00இந்தக் குழந்தையின் சாதனையை மதிக்காத , தமிழகம் , இந...இந்தக் குழந்தையின் சாதனையை மதிக்காத , தமிழகம் , இந்தியா எப்படி முன்னேறும் ..இதை வெளிக்கொண்டுவந்த சரவணனுக்குப் பாராட்டுக்கள்.... முகப்புத்தகத்தில் இக்கட்டுரையை ப்ரசுரிக்க முயன்றேண் முடியவில்லை http://veeluthukal.blogspot.com/2012/01/blog-post_06.htmlPathmanhttps://www.blogger.com/profile/03456477655369454396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-22412286929674221252012-01-06T23:32:19.900-08:002012-01-06T23:32:19.900-08:00விசாலினிக்கு வாழ்த்துக்கள், விபரங்களை விரிவாக விளக...விசாலினிக்கு வாழ்த்துக்கள், விபரங்களை விரிவாக விளக்கியமைக்கு நன்றி...!!!

தமிழ்மகள் உலகெங்கும் சுடர்விட பதிவர்கள் நாம் ஒன்றினைவோம் வாருங்கள்...MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-44483278447328266052012-01-06T21:52:49.904-08:002012-01-06T21:52:49.904-08:00நாம் அனைவரும் இந்த முயற்சியை ஒருங்கினைப்போம்...நாம் அனைவரும் இந்த முயற்சியை ஒருங்கினைப்போம்...Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-33761372679329446692012-01-06T21:33:46.965-08:002012-01-06T21:33:46.965-08:00நல்வாழ்த்துகள் விசாலினி :)நல்வாழ்த்துகள் விசாலினி :)Balakumar Vijayaramanhttps://www.blogger.com/profile/09235762901183951045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-58952453926407136822012-01-06T16:16:06.489-08:002012-01-06T16:16:06.489-08:00அன்பின் சரவணன் - அனைத்துச் செய்திகளையும் நினைவில் ...அன்பின் சரவணன் - அனைத்துச் செய்திகளையும் நினைவில் நிறுத்தி - அழகான உரையாக வடித்தமை நன்று. நினவாற்றல் அபாரம். பதிவு நன்கு அமைந்துள்ளது. நல்லதே நடக்கும். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.com