tag:blogger.com,1999:blog-5791324621396194891.post2422900790904797422..comments2023-10-25T07:48:26.649-07:00Comments on மதுரை சரவணன்: பிள்ளைகளின் மனதை கவனியுங்கள்மதுரை சரவணன்http://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-5791324621396194891.post-18894684378103187562010-04-11T10:11:33.630-07:002010-04-11T10:11:33.630-07:00சார், மற்ற பெற்றோர்கள் எப்பிடின்னு எனக்கு சரியா தெ...சார், மற்ற பெற்றோர்கள் எப்பிடின்னு எனக்கு சரியா தெரியாது. ஆனா என்னோட பெற்றோர்கள் எனக்கு செய்யுறது எல்லாமே கடமைக்குதான் சார். (உடனே அட்வைஸ் பண்ணாதிங்க சார்) (அவங்களே ஒவ்வொரு விஷயத்துக்கும் சொல்லுவாங்க)

படிக்க வசதி செய்தாங்க... வளர்ந்து தங்களோட பேர காப்பத்தவாம்! (ஒழுங்கா படிக்கலைன்னா தங்களோட உறவினர்கள் சிரிப்பாங்களாம்) சாப்பாடு தர்றாங்க.. இல்லன்னா என்னை ஒழுங்கா வளர்க்கலைன்னு மத்தவங்க சொல்வாங்களாம். இது மாதிரி எல்லாத்துக்கும்....

ஆனா எனக்கு இலட்சியம் இருக்கு சார்... சாதிக்கனுங்க்கிற வெறி இருக்கு, வாழ்க்கைய அனுபவிக்கனுங்க்கிற(கெட்ட வழியில இல்ல சார்) ஆசை இருக்கு.. உலகம் பூரா சுத்தி பாக்கணும்.. நல்லவனா வாழனும்.. கெட்ட பழக்கங்கள் பக்கம் போகப்படாது.. நல்ல ஒருத்திய உண்மையா காதலிச்சு, பெற்றோர் சம்மதததோட கல்யாணம் பண்ணி, அவளுக்கு நேர்மையா, துரோகம் பண்ணாம நிம்மதியா விட்டுக்கொடுத்து வாழனுங்க்கிற ஆசை இருக்கு சார்.... வாழ்வேன்கிற நம்பிக்க இருக்கு சார்...

என்னோட பெற்றோர் நல்லவங்க தான்.. எனக்கு எல்லாம் செய்து கொடுக்குறாங்க.. ஆனா எனக்கு பாசம் மட்டும் குடும்பத்தில கிடைக்கிறதில்ல சார்... சத்தியமா நான் என்னோட புள்ளைய இப்பிடி வளர்க்கமாட்டேன் சார்...Abahttps://www.blogger.com/profile/08178284252810954370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-26098232073058950732009-11-10T16:50:10.313-08:002009-11-10T16:50:10.313-08:00ennudaya virupam...nam naatu kalvi murayayey matra...ennudaya virupam...nam naatu kalvi murayayey matra vendum.

naan veli naatirku vantha piragu thaan namathu kalvi murai practical life-ku evalavu othu varavilai enru therikirathu...

neengal innum niraya ezhutha ennathu vazthukal

nanri
velmuruganVelhttps://www.blogger.com/profile/13276748786407251212noreply@blogger.com