tag:blogger.com,1999:blog-5791324621396194891.post216621671978805912..comments2023-10-25T07:48:26.649-07:00Comments on மதுரை சரவணன்: தயவு செய்து குடிகாரர்கள் படிக்க வேண்டாம்...!மதுரை சரவணன்http://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-5791324621396194891.post-24822227923930460872014-04-29T20:07:11.659-07:002014-04-29T20:07:11.659-07:00வணக்கம் நண்பர்களே
உங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க ...வணக்கம் நண்பர்களே

உங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் themesசை மாற்றம் செய்ய உடனே என்னுடிய இணையதளத்தை பயன்படுத்தும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நன்றி இலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்testhttps://www.blogger.com/profile/04363881819997783254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-56891198580729966162014-03-21T07:04:15.445-07:002014-03-21T07:04:15.445-07:00எப்போது குடிப்பது கொண்டாடுவதன் அடையாளமாக இருக்காதோ...எப்போது குடிப்பது கொண்டாடுவதன் அடையாளமாக இருக்காதோ.. எப்போது குடிப்பவர்களுக்கு குற்ற உணர்ச்சி வருகிறதோ.. அதுவரை ஒன்றும் செய்ய முடியாது! ஒரு இருவது வருடம் முன் வரை அப்படித்தான் இருந்தது. இப்போது நினைத்தால் எல்லாம் கனவு போல் இருக்கிறது!

கண்டிப்பாக இதை மாற்ற முடியும். அரசு முழு அளவு முயற்சி எடுத்தால் முடியும். பூனைக்கு யார் மணி கட்டுவது?bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-61766281957418470732014-03-21T03:30:10.004-07:002014-03-21T03:30:10.004-07:00கல்லைத் தலையிலும் போட்டிருக்கலாம், ஆனால் காலில் போ...கல்லைத் தலையிலும் போட்டிருக்கலாம், ஆனால் காலில் போட்டது..திருத்த வேண்டுமெனும் ஆசை.
குடியால் கெடும் குடிகளுக்கு உதாரணம்; எந்தக் கட்சியும் முடிவுக்குக் கொண்டுவரும் போலில்லையே!
விழிப்பின்மை எங்கும் பரவியுள்ளதே! குறிப்பாக உழைக்கும் மக்களில்யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-52928616308552586012014-03-20T18:57:07.180-07:002014-03-20T18:57:07.180-07:00த.ம.6த.ம.6கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-88493054292822830542014-03-20T18:56:42.899-07:002014-03-20T18:56:42.899-07:00அம் மாணவன் பாராட்டப் பட வேண்டியவர்.
சிறுவயதில் குட...அம் மாணவன் பாராட்டப் பட வேண்டியவர்.
சிறுவயதில் குடும்பத்தின் சுமையை, தன் நிலையை உணர்ந்த அம்மாணவன், எதிர்காலத்தில் நல்ல நிலைக்கு நிச்சயம் வருவார்.
வழிகாட்டத்தான் நீங்கள் இருக்கிறீர்களே
வாழ்த்துக்கள் நண்பரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-27202882928639197372014-03-20T17:20:06.768-07:002014-03-20T17:20:06.768-07:00வித்தியாசமான அந்த மாணவனை காண ஆவலுடன் உள்ளேன்... அவ...வித்தியாசமான அந்த மாணவனை காண ஆவலுடன் உள்ளேன்... அவருக்கு வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-84015762326361454272014-03-20T17:12:51.887-07:002014-03-20T17:12:51.887-07:00கொக்கோ கோலா குடிப்பதும் சரி மது பானங்களைக் குடிப்ப...கொக்கோ கோலா குடிப்பதும் சரி மது பானங்களைக் குடிப்பதும் சரி உடலுக்குக் கெடுதி உயிருக்கு ஆபத்து என்று சொல்லித் திரிவதை விட இவைகளைத் தடை செய்யும் வழிமுறைகளைக் கையாளுதலே சாலச் சிறந்தது .சிறப்பான பகிர்வுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் சகோதரா .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-61164141696375831202014-03-20T15:04:10.128-07:002014-03-20T15:04:10.128-07:00கொஞ்சம் மோசமாகப் போனவைகளைச் சரி செய்ய
கொஞ்சம் வன்ம...கொஞ்சம் மோசமாகப் போனவைகளைச் சரி செய்ய
கொஞ்சம் வன்முறையும் தேவை போலத்தான் படுகிறது
மருந்துக்கு அடங்காததற்கு அறுவை சிகிச்சைப் போல...
மனத்தைப் பதித்த பதிவு
சொல்லிச் சென்ற விதம் மிக மிக அருமை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com