tag:blogger.com,1999:blog-5791324621396194891.post4099163808562534751..comments2023-10-25T07:48:26.649-07:00Comments on மதுரை சரவணன்: வெற்றி பெறுவது எப்படி? அது காதலாக கூட இருக்கலாம்.மதுரை சரவணன்http://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-5791324621396194891.post-31677178781215232792014-03-04T23:39:13.778-08:002014-03-04T23:39:13.778-08:00உங்கள் பணி சிறக்கட்டும் ,உங்களை போல் உள்ள சிலரால் ...உங்கள் பணி சிறக்கட்டும் ,உங்களை போல் உள்ள சிலரால் மட்டுமே இந்த மொத்த மக்கள் திரள் மீதும் நம்பிக்கை ஏற்படுகிறது ,உங்கள் மாணவ ,மாணவியர்கள் சாதிக்க வாழ்த்துக்கள் .அவர்களின் புத்தகம் மீது உள்ள ஆர்வம் மெய் சிலிர்க்க வைக்கிறது ,அதற்கு வேண்டி நீங்கள் எவளவு உழைத்து இருகிறீர்கள் என்பதும் புரிகிறது ....நாம் நண்பர்கள் https://www.blogger.com/profile/14500355560264484131noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-43056179115669993202014-02-15T08:59:45.240-08:002014-02-15T08:59:45.240-08:00சரவணன்,
நானும் ஒரு ஆசிரியனாக வேண்டுமென்றே விரும்பி...சரவணன்,<br />நானும் ஒரு ஆசிரியனாக வேண்டுமென்றே விரும்பியவன் - அதிலும் குறிப்பாக பள்ளி ஆசிரியன். காரணம், பள்ளியில் ஒரு மாணவனை/மாணவியை சரியான திசையில் செலுத்தியானால்தான் அவர்களால் சரியான வயதில் மிகச் சரியான வெற்றியை அடைய முடியும். ஆனால், அது கைகூடவில்லை. <br />புத்தகங்களை நோக்கி நீங்கள் மாணவர்களை செலுத்துவது கண்டு மகிழ்கிறேன். <br />வாழ்துக்கள்!!!Nagasubramanianhttps://www.blogger.com/profile/15056833379922158683noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-2495246350233569252014-02-15T04:52:56.414-08:002014-02-15T04:52:56.414-08:00உங்கள் வீட்டுக்கருகில் உள்ள கிருஷ்ணாபுரம் காலனியில...உங்கள் வீட்டுக்கருகில் உள்ள கிருஷ்ணாபுரம் காலனியிலும் படித்து விட்டுமட்டுமே செல்லும்படியானஇலவச நூலகம் செயல்படுகிறது ,பயன்படுத்திக் கொள்ளுங்கள் ,சரவணன் ஜி !<br />த ம 2 Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-72775524630491747312014-02-15T03:58:21.151-08:002014-02-15T03:58:21.151-08:00தேவதர்ஷினி + கார்த்தி இவர்களைப் போல பலரும் சிறக்கட...தேவதர்ஷினி + கார்த்தி இவர்களைப் போல பலரும் சிறக்கட்டும்... உங்கள் நம்பிக்கை மேலும் மேலும் பெருகட்டும்... பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்... நன்றிகள் ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com