tag:blogger.com,1999:blog-5791324621396194891.post3418368886253953709..comments2023-10-25T07:48:26.649-07:00Comments on மதுரை சரவணன்: கோடிகள் கொடுக்க தயார்...!மதுரை சரவணன்http://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-5791324621396194891.post-38215504170940526302011-02-03T04:50:26.230-08:002011-02-03T04:50:26.230-08:00மனதை தொடுகிற..சிறப்பான பதிவு!!!மனதை தொடுகிற..சிறப்பான பதிவு!!!Priyahttps://www.blogger.com/profile/02006995555893608858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-71441593991649522592011-02-01T10:10:36.072-08:002011-02-01T10:10:36.072-08:00மனசு கனக்கிறது சரவணன் சார்!மனசு கனக்கிறது சரவணன் சார்!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-40775301761521024622011-01-31T06:12:05.973-08:002011-01-31T06:12:05.973-08:00//இரைத்தேடிப்போனவன்
இரையானான்...
தமிழனாய் பிறந்ததா...//இரைத்தேடிப்போனவன்
இரையானான்...
தமிழனாய் பிறந்ததால்
தரை ஒதுங்கிப்போனான்//Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-48287420962871527422011-01-31T06:11:08.598-08:002011-01-31T06:11:08.598-08:00தமிழர்களின் வலியை பதிவு செய்துள்ளீர்கள்..தமிழர்களின் வலியை பதிவு செய்துள்ளீர்கள்..Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-7152379719645104692011-01-30T18:48:56.574-08:002011-01-30T18:48:56.574-08:00//ஓங்கி ஒலிக்கட்டும் நம் குரல்கள் .////ஓங்கி ஒலிக்கட்டும் நம் குரல்கள் .//தெய்வசுகந்திhttps://www.blogger.com/profile/01165404533789437524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-57971305201055085572011-01-30T08:24:48.422-08:002011-01-30T08:24:48.422-08:00//வரவில்லை அவன்
ஆனால் வந்தது அது// மனதைத் தொட்ட வர...//வரவில்லை அவன்
ஆனால் வந்தது அது// மனதைத் தொட்ட வரிகள் நண்பரே..செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-4849904041023756662011-01-30T03:01:50.077-08:002011-01-30T03:01:50.077-08:00அண்ணே
நம்ம தலைவரு இன்னைக்கு கூட்டணி பத்தி பேச போ...அண்ணே
நம்ம தலைவரு இன்னைக்கு கூட்டணி பத்தி பேச போயிருக்காரு அப்ப இத பத்தியும் கொஞ்சம் கடேசில பேசுவாருAnonymoushttps://www.blogger.com/profile/16414563661494789374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-36491176650342688742011-01-30T00:49:20.580-08:002011-01-30T00:49:20.580-08:00//என் மீனவ சகோதரனின்
உயிருக்கு லட்சங்களை தரும்
அரச...//என் மீனவ சகோதரனின்
உயிருக்கு லட்சங்களை தரும்
அரசே ..! அரசியல் வாதியே...!//

ரத்தம் கொதிக்குதே இந்த மானகெட்ட ஆட்சியாளர்களை நினைத்தால்.....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-273319716201722392011-01-30T00:48:37.240-08:002011-01-30T00:48:37.240-08:00//தமிழக மீனவனின் உயிர்
ஐந்தாண்டுக்கொருமுறை
பேசப்பட...//தமிழக மீனவனின் உயிர்
ஐந்தாண்டுக்கொருமுறை
பேசப்படும் தேர்தல் வாக்குறுதி//

ரத்தம் கொதிக்குதே இந்த மானகெட்ட ஆட்சியாளர்களை நினைத்தால்.....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-32215871622548416262011-01-30T00:47:44.678-08:002011-01-30T00:47:44.678-08:00//நாற்றம் வித்தியாசப்படவே
கால் ஊன்ற முடியாமல்
தடும...//நாற்றம் வித்தியாசப்படவே
கால் ஊன்ற முடியாமல்
தடுமாறி ஓடினாள்
கடல் நோக்கி...//

ரத்தம் கொதிக்குதே இந்த மானகெட்ட ஆட்சியாளர்களை நினைத்தால்.....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-40813919554329068162011-01-30T00:46:49.907-08:002011-01-30T00:46:49.907-08:00//உயிர் கொடுப்பாள் என்று தான்
கடல் மாதாவை வேண்டி
த...//உயிர் கொடுப்பாள் என்று தான்
கடல் மாதாவை வேண்டி
துடுப்பு எடுத்து போனான்...
வரவில்லை அவன்
ஆனால் வந்தது அது
குண்டடிப்பட்டு...!//
ரத்தம் கொதிக்குதே இந்த மானகெட்ட ஆட்சியாளர்களை நினைத்தால்.....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-42858325541935819732011-01-30T00:46:01.623-08:002011-01-30T00:46:01.623-08:00//வாழ்க்கைப் போராட்டத்தில்
என்றாவது ஒருநாள்
கரையேற...//வாழ்க்கைப் போராட்டத்தில்
என்றாவது ஒருநாள்
கரையேறி விடுவோம்
என்ற அவன்...
இன்று கரை ஒதுங்கிப்போனான்...!//

ரத்தம் கொதிக்குதே இந்த மானகெட்ட ஆட்சியாளர்களை நினைத்தால்.....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-61407204240816014102011-01-30T00:45:12.819-08:002011-01-30T00:45:12.819-08:00ரத்தம் கொதிக்குதே இந்த மானகெட்ட ஆட்சியாளர்களை நினை...ரத்தம் கொதிக்குதே இந்த மானகெட்ட ஆட்சியாளர்களை நினைத்தால்.....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-61295656629271654022011-01-30T00:23:11.619-08:002011-01-30T00:23:11.619-08:00மீனவர் கொலை எங்கும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது....மீனவர் கொலை எங்கும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கோடி கொடுத்தாலும் போன உயிர் வாராதுதான். கோபம் புரிகிறது. கொன்றவன் உயிர் எடுக்க முடியுமா என்ற கேள்வி சரியா, சிந்திக்க வேண்டுகிறேன்.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-88489105927783087492011-01-30T00:05:07.109-08:002011-01-30T00:05:07.109-08:00அனைவரும் ஒன்றுபடுவோம். கடைசிவரியில் எழுத்துப் பிழை...அனைவரும் ஒன்றுபடுவோம். கடைசிவரியில் எழுத்துப் பிழை. கவனிக்கவும்sivakumarhttps://www.blogger.com/profile/00512621653278168114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-18780576041942957082011-01-29T22:24:52.899-08:002011-01-29T22:24:52.899-08:00ஓங்கி ஒலிக்கட்டும் நம் குரல்கள் !ஓங்கி ஒலிக்கட்டும் நம் குரல்கள் !கார்த்திக் பாலசுப்ரமணியன்https://www.blogger.com/profile/10604436196831339500noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-17937527414490532011-01-29T19:46:40.267-08:002011-01-29T19:46:40.267-08:00ஆட்சியாளர்களின் இதயங்கள் கல்லில் செய்யப்பட்டதா... ...ஆட்சியாளர்களின் இதயங்கள் கல்லில் செய்யப்பட்டதா... இரும்பில் செய்யப்பட்டதா... தேர்தல் கூட்டணி பேச கூடுகிறார்கள். இனி இன்னுமொரு பிணம் விழும். இன்னுமொரு அறிக்கை. இன்னுமொரு நிதி. இன்னுமொரு பதிவு. முடியாத சோகங்களுக்கு முடிவில்லை.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-68902644621299371882011-01-29T17:18:51.829-08:002011-01-29T17:18:51.829-08:00கண்டிப்பாக தீர்வு கிடைக்கும் என்று நம்புவோம்கண்டிப்பாக தீர்வு கிடைக்கும் என்று நம்புவோம்சுவாமிநாதன்https://www.blogger.com/profile/11934381442696635431noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-9501198114744624012011-01-29T11:26:29.633-08:002011-01-29T11:26:29.633-08:00நிச்சயம் அவர்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.நிச்சயம் அவர்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.தூயவனின் அடிமைhttps://www.blogger.com/profile/05784177928141597643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-72888596032354229272011-01-29T11:11:19.666-08:002011-01-29T11:11:19.666-08:00நிச்ச்யம் தீர்வு கிடைக்கும் என்று நம்புவோம்.நிச்ச்யம் தீர்வு கிடைக்கும் என்று நம்புவோம்.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-58980457546807683032011-01-29T10:54:31.014-08:002011-01-29T10:54:31.014-08:00எத்தனை பேர் திரண்டு வந்தாலும் மீனவர்களின் துயரை து...எத்தனை பேர் திரண்டு வந்தாலும் மீனவர்களின் துயரை துடைக்க முடியாது. அவர்களின் வாழ்க்கை அரசியலாகி விட்டது.

கிறுக்கலும், சங்கமும்தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-5931716085473068552011-01-29T10:53:25.508-08:002011-01-29T10:53:25.508-08:00மொத ஆளா வந்தோம்ல எப்பூடி?மொத ஆளா வந்தோம்ல எப்பூடி?தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.com