tag:blogger.com,1999:blog-5791324621396194891.post201633436602985112..comments2023-10-25T07:48:26.649-07:00Comments on மதுரை சரவணன்: இலவச பஸ் பாஸ் நிறுத்த வேண்டும்.மதுரை சரவணன்http://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-5791324621396194891.post-32054228377230636402012-02-12T05:59:02.299-08:002012-02-12T05:59:02.299-08:00நம்ம ஊரில் சாத்தியமா? சந்தேகந்தான். நல்லது நடந்தா ...நம்ம ஊரில் சாத்தியமா? சந்தேகந்தான். நல்லது நடந்தா நல்லதுதான். நன்றி.சித்திரவீதிக்காரன்https://www.blogger.com/profile/10941983060645900301noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-52919082475690558992012-02-07T05:10:15.959-08:002012-02-07T05:10:15.959-08:00அன்பு சரவணன், வெர்சடைல் ப்ளாகர் என்னும் விருதை உங்...அன்பு சரவணன், வெர்சடைல் ப்ளாகர் என்னும் விருதை உங்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது குறித்த விவரங்களை நாளை
8-2-2012 மாலை என் பதிவில் வெளியிடுகிறேன். ஏற்றுக் கொள்ள வேண்டுகிறேன்.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-86649796567414368462012-02-05T08:39:19.402-08:002012-02-05T08:39:19.402-08:00நல்ல கருத்து சொன்னீர்கள், நடைமுறைக்கு வரவேண்டும் ...நல்ல கருத்து சொன்னீர்கள், நடைமுறைக்கு வரவேண்டும் ஆனால் வர விட மாட்டார்கள்.இடைவெளிகள்https://www.blogger.com/profile/06788096750222903192noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-40421716518718074322012-02-05T05:40:36.354-08:002012-02-05T05:40:36.354-08:00நல்ல பதிவுக்கு நன்றி !நல்ல பதிவுக்கு நன்றி !ananthuhttps://www.blogger.com/profile/12185881266352422052noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-51038518785623767542012-02-01T01:33:16.232-08:002012-02-01T01:33:16.232-08:00நல்ல பதிவு..
உங்கள் கனவு ஒரு நாள் நனவாகும்
வாழ்த...நல்ல பதிவு..
உங்கள் கனவு ஒரு நாள் நனவாகும்
வாழ்த்துக்கள்மாதவன்https://www.blogger.com/profile/07297052059505511917noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-29324278694601098002012-01-31T21:34:49.824-08:002012-01-31T21:34:49.824-08:00அன்பின் சரவணன்,நான் எழுதியது ஏற்ற தாழ்வற்ற, சாதி ச...அன்பின் சரவணன்,நான் எழுதியது ஏற்ற தாழ்வற்ற, சாதி சமுதாய பேதமில்லாத நிலை உருவாக கல்வி கொண்டு அகக் கண் திறக்கப் பட வேண்டும் , அதுவும் ஏற்ற தாழ்வில்லாத கல்வியாக இருக்க வேண்டும் என்பதே. ஆனால் அதற்கு அம்மா மனது வைத்தால் போதாது. நம் அரசியல் சாசனப்படி கல்வி CONCURRENT LIST -ல் வருவது.மாநில அரசும் ,மத்திய அரசும் இணைந்து செயல்பட வேண்டும்.எண்ணங்களுக்குச் சக்தி உண்டு என்பது உண்மையானால் நம் கனவு கூடிய சீக்கிரம் பலிக்கலாம். வாழ்த்துக்கள்.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-88342023732966438142012-01-31T21:02:41.886-08:002012-01-31T21:02:41.886-08:00உங்கள் எண்ணம் மிக சிறப்பானது.மக்களிடம் அறியாமை ...உங்கள் எண்ணம் மிக சிறப்பானது.மக்களிடம் அறியாமை எனும் இருள் இருக்கும் வரை இந்த திட்டத்திற்கு வரவேற்பு கிடைக்காது..நம் ஜனநாய நாட்டில் பண பலமே பிரதான அங்கம் வகிக்கும் கொடுமை நிலை மாறும் வரை..மக்கள் நல திட்டங்களில் வளர்ச்சி நிலை எட்டாது.. பஸ் பாஸ் இலவசம் என்றாலும் அந்த பேருந்து பயணம் இருகிறதே அது(நரக) நகர கொடுமை தான்..உங்கள் எண்ணப்படி நடந்தால் அது ஏழை மாணவர்களுக்கு கிடைக்கும் விமோசனம் தான்..வாழ்த்துக்கள் நண்பரே..
அன்புடன்
சத்யா
ஹர்யானkavithaayinihttps://www.blogger.com/profile/12203889801564521652noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-27888665549689705082012-01-31T18:09:14.053-08:002012-01-31T18:09:14.053-08:00அம்மா மனசு வைத்தால், தமிழகத்தில் கல்வி அரசுடமையாக்...அம்மா மனசு வைத்தால், தமிழகத்தில் கல்வி அரசுடமையாக்கப்படலாம். கல்வி அரசுடமையாக்கப்பட்டு , எந்த வித பேதமின்றி அனைவருக்கும் சமமான., சமத்துவமான , இலவச கல்வி கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. கனவு நினைவு ஆக முதலில் இலவச பஸ் பாஸ் நிறுத்த வேண்டும்.

கசப்பான மருந்துதான ஆயினும்
நல்ல கருத்தை முன்வைத்தமைக்கு மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com