tag:blogger.com,1999:blog-5791324621396194891.post185626911684749456..comments2023-10-25T07:48:26.649-07:00Comments on மதுரை சரவணன்: இலவச கல்வி அரசு அறிவிக்குமா…!மதுரை சரவணன்http://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-5791324621396194891.post-52339077355989185222012-01-04T18:30:05.343-08:002012-01-04T18:30:05.343-08:00கல்வியும், மருத்துவமும் வியாபாரமாகி போன சூழலில் இன...கல்வியும், மருத்துவமும் வியாபாரமாகி போன சூழலில் இன்று பொதுக்கல்விமுறை வர சாத்தியமேயில்லை. வியாபாரிகள் வரவிட மாட்டார்கள்.
பகிர்விற்கு நன்றி.சித்திரவீதிக்காரன்https://www.blogger.com/profile/10941983060645900301noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-42839121433200704452012-01-03T19:35:35.033-08:002012-01-03T19:35:35.033-08:00//ஜனவரி முதல் அனைத்து பள்ளிகளும் 4.40 மணி வரை செயல...//ஜனவரி முதல் அனைத்து பள்ளிகளும் 4.40 மணி வரை செயல்பட்டு வருவது மகிழ்ச்சியை தருகிறது. ஆகவே, பாடங்களை முடிக்க வேண்டும் என்பதுடன் அவர்களின் மனநலனையும் புரிந்து செயல் பட்டால் கற்றல் இனிமையாக அமையும் . ஆசிரியர்கள் புரிந்து செயல்படுவார்கள் என நம்புவோம். //

" நம்புவோம்"
// என் போன்ற ஆசிரியர்களின் கனவை எப்படி பொங்கல் போனஸ் //
விசயத்துல கரெக்டா இருங்க

நன்றிMaduraiGovindarajhttps://www.blogger.com/profile/03848414541125410406noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-23683736173404841092012-01-03T04:36:01.933-08:002012-01-03T04:36:01.933-08:00கல்வியே சேவையாக எண்ணி செயல்படும் சரவணன், உங்கள் கன...கல்வியே சேவையாக எண்ணி செயல்படும் சரவணன், உங்கள் கனவு எதில் மெய்யானாலும் அரசே கல்வியை முன் நின்று நடத்த வேண்டும் என்பது நடக்க ஏதுவானதல்ல. கல்வி வியாபாரிகள் இதை நடத்த விட மாட்டார்கள். எல்லாக் கல்வி நிலையங்களிலும் 25% ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு என்னும் ரைட் டு எஜுகேஷன் திட்டமே அமலுக்கு வரவில்லையே. முதலில் எல்லோருக்கும் கல்வி என்பது சாத்திய மாகட்டும். உங்கள் கனவு பலிக்க வாழ்த்துக்கள்.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-76882936415280003122012-01-02T23:39:25.857-08:002012-01-02T23:39:25.857-08:00சரவணன் நல்ல எண்ணம். கல்வி மனிதனின் அடிப்படை உரிமை...சரவணன் நல்ல எண்ணம். கல்வி மனிதனின் அடிப்படை உரிமை.

ஆனால் இந்த அமைப்பில் வருவது கடினம். அப்படி கொண்டு வருவதாக இருந்தாலும். அரசு பள்ளிகளின் எண்ணிக்கையை குறைத்து விடுவார்கள்.

கல்வி எப்போது வியாபாரமாக பார்க்கப்பட்டதோ அப்போது இதுபோன்று கனவு காண்பது தவறு

கனவு நிசமாக மாற்ற என்ன செய்ய வேண்டும்?......அ. வேல்முருகன்https://www.blogger.com/profile/17932510184108058949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-64961793379116951532012-01-02T10:49:43.455-08:002012-01-02T10:49:43.455-08:00தலைவரே...
அறிவிப்பு விரைவில் வந்தால் மகிழ்ச்சியே,,...தலைவரே...
அறிவிப்பு விரைவில் வந்தால் மகிழ்ச்சியே,,,,தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.com