tag:blogger.com,1999:blog-5791324621396194891.post1021663088640735665..comments2023-10-25T07:48:26.649-07:00Comments on மதுரை சரவணன்: காதலிக்கும் வயசு எது...?மதுரை சரவணன்http://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-5791324621396194891.post-54210209880053813492011-01-26T09:23:34.637-08:002011-01-26T09:23:34.637-08:00அன்பின் சரவணன் - இரண்டாம் வகுப்பு மாணவர்களா ? இப்ப...அன்பின் சரவணன் - இரண்டாம் வகுப்பு மாணவர்களா ? இப்படியும் நடக்கிறதா ? என்ன வென்றே தெரியாத அறியாத வயதில் இதெல்லாம் நடக்கிறதா ? ம்ம்ம்ம் - துவக்கப்பள்ளிதானே என அல்ட்சியமாக இல்லாமல் அழகாக - பிரச்னையைக் கையாண்ட விதம் நன்று - நன்று - பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-47742325776093362652010-12-11T22:42:09.090-08:002010-12-11T22:42:09.090-08:00’முட்டாள் பெட்டி’யின் மறுக்க இயலாத தாக்கம்!பெற்றோர...’முட்டாள் பெட்டி’யின் மறுக்க இயலாத தாக்கம்!பெற்றோர் இதை மிகக் கவனமாகக் கையாள வேண்டும்.
நல்ல பதிவு!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-35633238331315726322010-12-06T06:03:31.851-08:002010-12-06T06:03:31.851-08:00பெற்றோர்களுக்கான ஒரு விழிப்புணர்வு.பெற்றோர்களுக்கான ஒரு விழிப்புணர்வு.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-31938225259350026952010-12-06T02:39:20.756-08:002010-12-06T02:39:20.756-08:00இப்போது சினிமாக்களில் நாயகனும் நாயகியும் லவ் செய்வ...இப்போது சினிமாக்களில் நாயகனும் நாயகியும் லவ் செய்வதுதானே பிரதானக் காட்சிகள். வரவேற்பரையிலேயே சினிமா. குழந்தைகள் பாதிக்கப் படுவது ஆச்சரியமில்லை.பெற்றோர் ஆசிரியர் பொறுப்பு கூடுகிறது.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-6064762394275460992010-12-05T22:56:47.948-08:002010-12-05T22:56:47.948-08:00அந்தக்காலத்தில் சின்ன வயதில் அம்மா-அப்பா என்று குட...அந்தக்காலத்தில் சின்ன வயதில் அம்மா-அப்பா என்று குடும்ப விளையாட்டு விளையாடியதுண்டு. ஆனால், இந்தக் காலச் சிறுவர்கள் - அறியாமல்தான் செய்கிறார்கள். டிவி, சினிமா பாதிப்புதான். பெற்றோர்களும் குறைத்துக்கொள்ள/ தவிர்க்க வேண்டும்.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-38293156462303906602010-12-05T17:30:12.915-08:002010-12-05T17:30:12.915-08:00நீங்கள் மாணவர்களை புரிந்து இருக்கும் விதம் அருமை, ...நீங்கள் மாணவர்களை புரிந்து இருக்கும் விதம் அருமை, எதை சொன்னா கேப்பன், அருமையான (நாட்டாமை) தீர்ப்பு. இதே நீங்கள் அடித்து பெற்றோரை வரவழைத்து இது குடும்ப சண்டையாகி பெரிய மதக்கலவரமே ஆகிவிடும்.
நன்றி.........சுவாமிநாதன்https://www.blogger.com/profile/11934381442696635431noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-16154286534617675712010-12-05T17:28:51.174-08:002010-12-05T17:28:51.174-08:00எல்லாம் நமது திரைப்படங்கள் வழிகாட்டுவது தான்..அறிய...எல்லாம் நமது திரைப்படங்கள் வழிகாட்டுவது தான்..அறியாத வயசு..புரியாத மனசு ரெண்டுமிங்கு காதல் செய்யும் நேரம்...ஹரிஸ் Harishhttps://www.blogger.com/profile/08409383391946147463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-1482304637976116642010-12-05T12:17:31.233-08:002010-12-05T12:17:31.233-08:00எல்லாம் பிஞ்சில பழுத்துவிட்டததுகள்....எல்லாம் பிஞ்சில பழுத்துவிட்டததுகள்....ahttps://www.blogger.com/profile/01062599321387120350noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-76234996669789656972010-12-05T09:43:43.665-08:002010-12-05T09:43:43.665-08:00ரெண்டாம் க்ளாஸ்லயா!!
இவ்ளோ அசாதாரணப் பேச்சு பேச...ரெண்டாம் க்ளாஸ்லயா!!
இவ்ளோ அசாதாரணப் பேச்சு பேசுவது ஏழுவயசு பசங்களா?
நம்ப முடியல சார்... ஊடகங்களின் தாக்கம் இல்லாமல் இல்லை...
பெரியவர்களாகத் தங்களைக் கற்பனை செய்துகொண்டு அவர்கள் செய்வதையெல்லாம் தானும் செய்யும் விளையாட்டு ரொம்பவே கவருமல்லவா இந்தப் பிஞ்சுவயதில்...
பட் இதை ஹேண்டில் பண்ணுவது மிகவும் சிக்கல்... நீங்கள் உங்க டீச்சர்களையும் எஜுகேட் செய்யணுமே!
பகிர்வுக்கு ரொம்ப நன்றிசார்... தலசுத்துது!!Prabu Mhttps://www.blogger.com/profile/04465174926205871184noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-15959988118681230282010-12-05T07:42:54.880-08:002010-12-05T07:42:54.880-08:00குழந்தைகளை டிவி பார்க்காமலோ சினிமா பார்க்காமலோ இரு...குழந்தைகளை டிவி பார்க்காமலோ சினிமா பார்க்காமலோ இருக்க வைக்க முடியாது.... ஒரே வழி... சிறு பிராயத்திலிருந்தே அவர்களுக்கு எல்லாவற்றையும் புரிய வைப்பதுதான்...சிவராம்குமார்https://www.blogger.com/profile/18433918734150691667noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-83430116461505034412010-12-05T05:25:53.032-08:002010-12-05T05:25:53.032-08:00domino effect,
butterfly effect,
chaos theory
ஏதோ...domino effect,
butterfly effect,
chaos theory

ஏதோ ஒண்ணுவார்த்தைhttps://www.blogger.com/profile/10933580268781212311noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-3721312789415425122010-12-05T05:14:58.955-08:002010-12-05T05:14:58.955-08:00//உங்களைப் போன்ற பொறுப்பு மிக்க ஆசிரியர்கள் நிறைய ...//உங்களைப் போன்ற பொறுப்பு மிக்க ஆசிரியர்கள் நிறைய தேவை இன்றைக்கு. பெருமையாக இருக்கிறது சரவணன். //

உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறோம்..Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-56919590425770640062010-12-05T05:12:51.362-08:002010-12-05T05:12:51.362-08:00உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறோம்..உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறோம்..Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-83513200796049092732010-12-05T05:12:12.513-08:002010-12-05T05:12:12.513-08:00This comment has been removed by the author.Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-9446959391280412772010-12-05T05:11:15.194-08:002010-12-05T05:11:15.194-08:00//“டீச்சர்... எல்லா பயலுக்கும் ஒரு பிள்ளை இருக்கு....//“டீச்சர்... எல்லா பயலுக்கும் ஒரு பிள்ளை இருக்கு.... யாருமே லவ் பண்ணாம இல்ல... “

நீங்க படிச்ச காலத்தில் எல்லாம் எப்படிங்க சார்?Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-79441224548917106542010-12-05T05:09:05.645-08:002010-12-05T05:09:05.645-08:00இப்போது வரும் சினிமாக்கள் எல்லாம் பள்ளிக்கூட மாணவர...இப்போது வரும் சினிமாக்கள் எல்லாம் பள்ளிக்கூட மாணவர்களைப் பற்றி வருவதும் ஒரு காரணம். அப்படிதான் இருக்க வேண்டும் என சாதாரண மாணவர்கள் நினைப்பதுண்டு..Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-75944308924960814542010-12-05T04:30:37.040-08:002010-12-05T04:30:37.040-08:00இன்றைய சினிமா, டி.வி. போன்றவற்றிற்கு இதில் முக்கிய...இன்றைய சினிமா, டி.வி. போன்றவற்றிற்கு இதில் முக்கிய பங்கு உண்டு. சினிமா தணிக்கை குழுவில் ஒரு நல்லாசிரியரும் ஒரு பேராசிரியரும் இடம் பெற வேண்டும். ( இப்போதே இருக்கிறார்களா எனத் தெரியவில்லை. ) ஏனனெனில் அவர்கள் மட்டுமே இன்றைய தலைமுறையினரையும் அவர்களைப் பாதிக்கும் நிகழ்ச்சிகளையும் நன்கு அறிவார்கள். இன்னும் டி.வி. நிகழ்ச்சிகளுக்கென தணிக்கை குழு நிறுவப் படாதது வருத்தத்துக்குரியதே.
உங்களைப் போன்ற பொறுப்பு மிக்க ஆசிரியர்கள் நிறைய தேவை இன்றைக்கு. பெருமையாக இருக்கிறது சரவணன். மதுரைக்கு வரும் போது உங்களையும் உங்கள் பள்ளியையும் கண்டிப்பாக சந்திக்கிறேன்.கார்த்திக் பாலசுப்ரமணியன்https://www.blogger.com/profile/10604436196831339500noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5791324621396194891.post-14066410085198475732010-12-05T03:30:59.606-08:002010-12-05T03:30:59.606-08:00குழந்தைகளிடமும், மாணவர்களிடமும் பிரச்சினை இல்லை
ஆ...குழந்தைகளிடமும், மாணவர்களிடமும் பிரச்சினை இல்லை

ஆசிரியர்களிடமும், பெற்றோர்களிடம்தான் பிரச்சினை இருக்கிறதுpichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.com