Thursday, January 17, 2013

ந(க)ரமையமாதல்


ந(க)ரமையமாதல்
இருள் அப்பிய வீதிகள்
தீபாவளியை நினைவூட்டும்
பொட்டுல் வெடிகளின் சத்தம்
தொடர்ந்து கேட்டுக்கொண்டு இருக்கிறது
கைகளில் பேட்டுகள்
வண்ண வண்ண கலர்களில்
அனைவரும்
லியாண்டர் பயஸ் சானிய மிர்சாவாக
பந்துகளாய் சீரிப்பாய்கின்றன கொசுக்கள்
மலேரியா, சிக்குன் குன்யா , டெங்கு
என்று பரப்பிச் செல்கின்றன
விடிந்தும் விடியாமலும்
அங்காங்கே அலறல் சத்தம்
நகரமயமாதல் தந்த அன்பு பரிசு

4 comments:

விச்சு said...

//லியாண்டர் பயஸ் சானிய மிர்சாவாக
பந்துகளாய் சீரிப்பாய்கின்றன கொசுக்கள்// haa..ha.. அதுவும் நகரத்திற்கு தகுந்தவாறு மாறிவிட்டது போலும்.

பால கணேஷ் said...

ஹா... ஹா... ஹா.... அருமை சரவணன். கையில் பேட்டுகளுடன் அலையும் நகர மக்களை நினைத்துச் சிரிக்க வைத்து விட்டது. சூப்பர்.

'பரிவை' சே.குமார் said...

ஹா... ஹா... ஹா....
அருமையான கவிதை...
சூப்பர்...

Yaathoramani.blogspot.com said...

அருமை அருமை
நரகமாகிவரும் நகரங்கள் குறித்த
சுருக்கமான அழுத்தமான கவிதை அருமை
தொடர வாழ்த்துக்கள்

Post a Comment