Monday, February 20, 2012

சாகித்திய அகாடமி பெற்றுள்ள நூல்கள்


இது வரை சாகித்திய அகாடமி பெற்றுள்ள நூல்கள் விபரம் :
1951 ல் கோபல்லபுரத்து மக்கள் –ராஜநாரயணன்
1956 ல் அலையோசை –கல்கி
1961 ல் அகல் விளக்கு- டாக்டர் மு.வரதராசனார்
1963 ல் வேங்கையின் மைந்தன் - அகிலன்
1971 ல் சமுதாய வீதி –நா. பார்த்தசாரதி
1972 ல் சில நேரங்களில் சில மனிதர்கள்- ஜெயகாந்தன்
1973 ல் வேருக்கு நீர் – ராஜம் கிருஷ்ணன்
1977 ல் குருதிப் புனல் – இந்திரா பார்த்தசாரதி
 1980 ல் சேரமான் காதலி – கண்ணதாசன்  
1984 ல் ஒரு காவேரியைப் போல – லச்ஷ்மி
1990 ல் வேரில் பழுத்த பலா –க. சமுத்திரம்
1992 ல் குற்றால குறவஞ்சி(வரலாற்று நாவல்) – கோ.வி. மணிசேகரன்
1993 ல் காதுகள் – மெ.வி. வெங்கட்ராம்
1994 ல் புதிய தரிசனங்கள் – பொன்னீலன்
1995 ல் வானம் வசப்படும் - பிரபஞ்சன்
1997 ல் சாய்வு நாற்காலி - தோப்பில் முகம்மது மீரான்
1998 ல் விசாரணைக் கமிஷன்  - கா. கந்தசாமி
2000 ல் அக்கினி சாட்சி(மலையாளம் டூ தமிழ் மொழிப்பெயர்ப்பு) –சிற்பி பாலசுப்பிரமணியம்
2001 ல் சுதந்திர தாகம் – சி.சு. செல்லப்பா
2003 ல் கள்ளிக்கட்டு இதிகாசம் – வைர முத்து  
2007 ல் இலையுதிர் காலம் – நீலபத்மநாபன்
   

   

3 comments:

CS. Mohan Kumar said...

Good post Thanks for the info

இளங்கோ said...

Good one post
Thanks

Unknown said...

சு. வெங்கடேசன் - காவல் கோட்டம்.{2012}

Post a Comment