Sunday, July 3, 2011

மழை


அவள்
சென்றது தான் தாமதம்
மேகம் கருக்க தொடங்கியது
நேரம் செல்ல செல்ல
கண்ணீர் குளமாகி
கொட்டத் தொடங்கியது
வேகமாக வந்த
அவள்
நெஞ்சோடு அணைத்து
முகத்தை அழுத்தி
முத்த மழை பொழிகையில்
நின்றது
அந்த மழை

9 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

முதல் மழை என்னை நனைத்ததே...

தமிழ்வாசி பிரகாஷ் said...

மழையை நிறுத்திய முத்த மழை.... ஆகா அற்புதம்

ஹேமா said...

மழை மழை....குளிருது !

Unknown said...

பெய்யெனப் பெய்யும் மழை

சின்னப்பயல் said...

ஒரு மழையை நிறுத்த வந்த இன்னொரு மழை..அருமை..! இயற்கை கவி மதுரை சரவணன்
வாழ்க வாழ்க..:-))

வை.கோபாலகிருஷ்ணன் said...

கண்ணீர் குளமாய்க்கொட்டத்துவங்கிய மழையை கன்னியொருத்தியின் முத்தமழை நிறுத்தி விட்டதே!

பெண்கள் நினைத்தால்
‘பெய்யெனப்பெய்யும் மழையும் உண்டு’

அவர்களால் இதுபோல ஏதாவது சாகஸங்கள் செய்து மழையை நிறுத்தவும் முடியும்.

அழகிய கன்னிப்பெண்களால் முடியாத காரியமா?

நல்ல கவிதை. பாராட்டுக்கள்.

Thenammai Lakshmanan said...

சூப்பார் மழை போங்க. :))

Rathnavel Natarajan said...

நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.

cheena (சீனா) said...

ஆகா ஆகா - இப்படி எல்லாம் நடக்குதா சரவணன் - வீட்ல தங்க்ஸ் படிக்கறாங்களா ? கவைதை எழுதும் திறமை வந்து விட்டது - கலக்குக - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Post a Comment