Tuesday, June 28, 2011

கல்வியின் தோற்றம்


படிப்பு எளிமையானது
அல்லது எளிமையானதை போல தோன்றுவது
கடினமானது
அல்லது கடினமானதை போல் தோன்றுவது
புத்தகம் கருத்துக்கள்  உண்மையானவை
அல்லது கருத்துக்கள் உண்மையைப் போலத்
தோன்றுவன
என் ஆசிரியர் முன்மாதிரியானவர்
அல்லது போல தோன்றுபவர்
என் கல்வி முறை சமச்சீரானது
அல்லது போலத் தோன்றுவது
இது இது
அல்லது இது போலத் தோன்றுவது

   

5 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

சமச்சீர் கல்வி இப்படி தான் இருக்குமா தலைவரே...

G.M Balasubramaniam said...

எல்லாமே எண்ணுவதுபோல் தோன்றுவதே. ஆங்கிலத்தில் ஒரு சொல் வழக்கில் உண்டு.

“AS THE FOOL THINKETH, THE CLOCK CLICKETH. "

A.R.ராஜகோபாலன் said...

ஆஹா அற்புதமான கல்விக் கவிதை
இது இப்படித்தான் இருக்கும் , இது இப்படியும் இருக்கலாம் என்கிற பாணியில்

bandhu said...

அருமை..

cheena (சீனா) said...

அன்பின் சரவண, மனம் பொம்மலாட்டம் ஆடுகிறதா ? உயர் நீதி மன்றம் தீர்ப்புக் கூறட்டும் - நல்ல படியாகவே நடக்கும். கவலை வேண்டாம் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Post a Comment