Friday, June 3, 2011

கனவிலும்...

நிலவை எட்டி பிடிக்கிறேன்
நட்சத்திரங்களை
எண்ணி அள்ளிக் கொள்கிறேன்
மேகங்களை வாகனமாக்கி
விரைகிறேன்...
காற்றோடு
போட்டிப் போட்டு
பறக்கிறேன்...
வண்ணத்துப்பூச்சிக்கு
வண்ணம் தொளிக்க முடிகிறது
கடன் காரன் கனவில் வராதவரை...!


14 comments:

ம.தி.சுதா said...

////கடன் காரன் கனவில் வராதவரை.../////

கடைசிவரியில் மனசை கடாசி விட்டீர்களே சகோதரம்..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
எனது பார்வையில் இலங்கை பதிவுலகமும் VETTRI FM in அங்கீகாரமும்

வை.கோபாலகிருஷ்ணன் said...

காண்பதெல்லாம் இனிய கனவுக்காட்சிகள். அதையும் ரசிக்க அதே கனவில் கடன்காரன் வராதவரை மட்டுமே முடிகிறது. அருமை.

கம்பராமாயணத்தில் “கடன் பட்டான் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்” என்று வரும்.

கடன் பட்டவனால் நிம்மதியாகவே இருக்க முடியாது என்பது உண்மை தான். நல்ல பதிவு. பாராட்டுக்கள்.

ஹேமா said...

அதுசரி...!

Ramesh said...

ohh

Yaathoramani.blogspot.com said...

இறுதி வரி கவிதையின் உயிராகி
உச்சத்தை தொட்டுப்போகிறது
நல்ல பதிவு
தொடர வாழ்த்துக்கள்

நிரூபன் said...

கடன் தொல்லையால் கனவில் கூட உறங்க முடியவில்லை என்பதை அற்புதமான கவிதையாகத் தந்திருக்கிறீங்க சகோ.

G.M Balasubramaniam said...

இது கவிதை. !வாழ்த்துக்கள் சரவணன்.

தமிழ்வாசி பிரகாஷ் said...

தலைவரே... கனவிலும் கடன்காரன்களா?

MANO நாஞ்சில் மனோ said...

ஹா ஹா ஹா ஹா அசத்தல் அசத்தல் மக்கா....!!!

Nagasubramanian said...

very nice

tamilbirdszz said...

Very nice poem

தனிமரம் said...

Alagana kavithai nanba.

ரிஷபன் said...

வண்ணத்துப் பூச்சிக்கு வண்ணம் தெளிக்க முடிகிற கவிதையால் கனம் குறைந்து விடுமே மனசுக்கு.

Unknown said...

நிலவை எட்டி பிடிக்கிறேன்
நட்சத்திரங்களை
எண்ணி அள்ளிக் கொள்கிறேன்
மேகங்களை வாகனமாக்கி
விரைகிறேன்...
காற்றோடு
போட்டிப் போட்டு
பறக்கிறேன்...
வண்ணத்துப்பூச்சிக்கு
வண்ணம் தொளிக்க முடிகிறது
கடன் காரன் கனவில் வராதவரை...!
அற்புதம் அண்ணா....


பனி படர்ந்த இரவு
வானில்
பால் நிலா படகு
உயிர் சிலிக்கும் பொழுதில்
ஊர் உறங்கும் குளிரில்
நான் சிரித்தேன் கனவில்
கன்னி உன் நினைவில்...

Post a Comment