Wednesday, July 21, 2010

மதுரையில் நைஜீரியா ராகவன் 2

       சிலரை பார்த்தவுடன் பிடித்து போய்விடும். சிலரை பார்க்க பார்க்க பிடித்து போய்விடும். இன்னும்  சிலரை கேள்வி பட்டவுடனே  பேச பிடிக்கும்...இதில் ராகவன் எந்த ரகம் ..இந்த அறிவியல் ரீதியான போட்டிக்கு பதில் அளிப்பவர்களுக்கு ராகவன் நேரில் வந்து பரிசு வழங்குவார் என்று மட்டும் நினைத்து போட்டியில் கலந்து கொள்ள வேண்டாம். . இது மதுரை பதிவர்களுக்கான போட்டியல்ல ...ராகவனை அறிந்த அனைவருக்குமான போ  ட்டி...

  களத்தில  குதிங்க ...அடுத்த சுவையான பதிவு ரெடி பண்ணுகிறேன்..அதுவரை ராகவன்

4 comments:

இராகவன் நைஜிரியா said...

ஆஹா... அண்ணே... என்னாது இது... கலக்கறீங்க...

நேசமித்ரன் said...

பார்க்கமலேயும் பிடிக்கும் :)

பத்மா said...

நேசமித்திரன் சார் சொன்ன பதில் தான் நானும் சொல்றேன் ...

cheena (சீனா) said...

அன்பின் சரவ்வணன்

பார்த்த உடன் பிடித்து விடும் அருமை நண்பர்

நல்வாழ்த்துகள் சரவணன்
நட்புடன் சீனா

Post a Comment