Wednesday, May 19, 2010

பணநாயகம்

"பொன்னான வாக்குகள்"

உண்மை தான்
தேர்தலுக்கு தேர்தல்
தங்கம் போல்
மதிப்பு
உயர்ந்து கொண்டே செல்வதால்..!

9 comments:

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

நல்லா இருக்கு :)

எல் கே said...

avvvvvvvv arumai

ஹேமா said...

நல்லாவே யோசிக்கிருக்கீங்க !

கமலேஷ் said...

நல்லாவே யோசிக்கிருக்கீங்க !

புலவன் புலிகேசி said...

ஜீப்பரு....

மோனி said...

ஜீப்பரா - ஜூப்பரா ?
ஏதோவொண்ணு...

நல்லாயிருக்கு..

சௌந்தர் said...

ஓஹ...இதுதான் பொன்னான வாக்குகள்

vasan said...

போடும் முன்பு 'பொன்னான‌ வாக்குக‌ள்`
போட்ட‌ பின்பு `புண்ணான‌ வாக்காள‌ன்`

Radhakrishnan said...

அருமை.

Post a Comment